Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб தர்காவில் கிடைத்த புதையல்! திண்டுக்கல் சீலப்பாடி தர்ஹா Vlog| Treasure of Dindigul Dargah! в хорошем качестве

தர்காவில் கிடைத்த புதையல்! திண்டுக்கல் சீலப்பாடி தர்ஹா Vlog| Treasure of Dindigul Dargah! 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



தர்காவில் கிடைத்த புதையல்! திண்டுக்கல் சீலப்பாடி தர்ஹா Vlog| Treasure of Dindigul Dargah!

#dargah #thandoratamilan #thandoratamilanislam #islam #dindiguldargah #dindigul #sangilibava #seelapadi #tamilnadudargahs #vlog #mustvisit #dindigulhistory #dindigulseelapadi #aulia #valiyullah அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... கண்ணியத்திற்குரியவர்களே! தர்காக்களுக்கு நாம் பயணிக்கும்போது ஆச்சரியமான பல விஷயங்களை நாம் கேள்விப்படுகிறோம். தாம் மரணிக்கப் போகும் தேதியை, கிழமையை, நேரத்தைத் துல்லியமாக அறியும் பாக்கியத்தை அல்லாஹுத்தஆலா இறைநேசர்களில் சிலருக்கு koவழங்கி இருக்கிறான். அப்படி ஒரு இறைநேசச் செல்வனின் அடக்கஸ்தலம் திண்டுக்கல் சீலப்பாடியில் அமைந்திருக்கிறது என்று கேள்விப்பட்டு ஜியாரத் செய்வதற்காக அங்கு சென்றோம். மாஷா அல்லாஹ் பல்லாயிரக்கணக்கான பண்மொழி இஸ்லாமிய இலக்கியங்கள் கொண்ட அறிவுப் கருவூலமே அங்கு இருந்தது... திண்டுக்கல் சீலப்பாடி திண்டுக்கல்லில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் திருச்சி புறவழிச் சாலையில் அமைந்துள்ளது. இங்குதான் அமைந்துள்ளது இஸ்லாமியப் பேரறிஞர் முஹம்மது தம்பி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அடக்கமாகியுள்ள தர்கா. அங்கு சென்ற எங்களுக்கு ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியம் காத்திருந்தது. பேரறிஞர் இறைநேசர் முஹம்மது தம்பி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் எழுதிய 30 இஸ்லாமியப் புத்தகங்களோடு, அவரால் வாசித்து சேகரிக்கப்பட்ட 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ், ஆங்கிலம், உர்தூ, அரபி, பார்சி உள்ளிட்ட மொழிகளில் அமைந்த இஸ்லாமிய இலக்கியங்களைப் பாதுகாத்து வருகிறார் அவரது மைந்தர் அல்ஹாஜ் சங்கிலி பாவா ஜிந்தி ரப்பானி மழ்ஹரி அவர்கள். அதுமட்டுமின்றி தம் சொந்தச் செலவில் 18 நாட்களில் ஆயிஷா ஜும்மா மஸ்ஜித் எனும் பெயரில் ஜும்மா மஸ்ஜித் ஒன்றினையும் கட்டியுள்ளார். இன்ஷா அல்லாஹ் அறிவின் புதையலாகத் திகழக்கூடிய இந்த இடத்தை உலகில் இஸ்லாமியராகப் பிறந்த ஒவ்வொருவரும் பார்வையிட வேண்டும். அந்த வாய்ப்பினை இறைவன் ஏற்படுத்தித் தந்தருள்வானாக... ஆமீன். சங்கிலி பாவா என்று எளிமையாக அனைவராலும் அழைக்கப் படும் அல்ஹாஜ் ஜிந்தா ரப்பானி பாவா அவர்களின் தொடர்பு எண்ணைக் கீழே தருகிறேன். அவரைத் தொடர்புகொண்டு நீங்கள் இங்கு வரலாம்... அல்ஹாஜ் சங்கிலி பாவா மழ்ஹரி எனப்படும் ஜிந்தா ரப்பானி பாவா அவர்களின் தொடர்பு எண் 73730 71800 Thandora Tamilan Islam 9524263587 Assalamu Alaikum Varah Alhaajj M.S. Mohammed Thambi Rahmatullahi Alaihi Dargah situated in Seelapadi, Dindigul. The distance from Dindigul to Dargah is 5 kilometres. You can reach this dargah by city bus or auto. Seelapadi is a extension area which is situated in Dindigul - Trichy Byepass road. This dargah belongs a treasure contains more than 30 thousand Islamic literature books in Tamil, English, Arabic, Urdu and Persian languages. This is one of the must visited places in Dindigul. Alhaajj Mohammed Thambi Rahmatullahi Alaihi,s son Alhajj Sangili Bava Mazhhari Jindha Rabbani Bava keeps his father's books as a great treasure. Anyone can meet him at any time. If you want to contact him or want to visit this Islamic treasure of Dindigul please contact his mobile number 73730 71800 Assalamu Alaikum Varah....

Comments