Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб புதிய கிறிஸ்தவ கிராமிய பாடல் |new Tamil christian folk song Bro.இடிவிலகி ஈஸ்வரன் தமிழ் கிராமிய பாடல் в хорошем качестве

புதிய கிறிஸ்தவ கிராமிய பாடல் |new Tamil christian folk song Bro.இடிவிலகி ஈஸ்வரன் தமிழ் கிராமிய பாடல் 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



புதிய கிறிஸ்தவ கிராமிய பாடல் |new Tamil christian folk song Bro.இடிவிலகி ஈஸ்வரன் தமிழ் கிராமிய பாடல்

தமிழ் கிறிஸ்தவ நாட்டுப்புற பாடல் | Tamil christian folk song | தமிழ் கிராமிய பாடல் | உண்மையான கதையை அடிப்படையாகக் கொண்டது. எங்கே போவேன்,எங்கே போவேன் உம்மை விட்டு எங்கே போவேன் -உந்தன் அன்பை விட்டு எங்கே போவேன் -என் இயேசைய்யா உம்மை விட்டு எங்கே போவேன் - (2) சரணம் தாய் மறந்தாலும் இயேசய்யா நீர் மறப்பதில்லை -என் தாய் மறந்தாலும் இயேசய்யா நீர் மறப்பதில்லை ஒரு தந்தையைப் போல உந்தன் தோள்களின் மேலே -என்னை அன்போடு சேர்த்துக் கொண்டீரே – என் இயேசய்யா உம்மோடு அனைத்துக் கொண்டிரே (2) – [எங்கே போவேன்……………(1)] சரணம் கோழி குஞ்சுகளை செட்டைகளில் மறைப்பது போல – தன் கோழி குஞ்சுகளை செட்டைகளில் மறைப்பது போல உந்தன் கிருபையினாலே என்னை மூடிக் கொண்டிரே – ஐயா உம்மை விட்டு எங்கே போவேன்- என் இயேசய்யா அன்பை விட்டு எங்கே போவேன் (2) –[எங்கே போவேன்…………..(1)] சரணம் மோட்சம் போகும் வழி உம்மிடம் தானே உள்ளதய்யா – நானும் மோட்சம் போகும் வழி உம்மிடம் தானே உள்ளதய்யா அந்த ஜுவனை பெறத்தான் உந்தன் ஜீவன் தந்தீரே – ஐயா உம்மை விட்டு எங்கே போவேன் – என் இயேசய்யா அன்பை விட்டு எங்கே போவேன் (2) – [எங்கே போவேன்……………(2)] #christiantamilsong #christianfloksong #newtamilchristiansong #tamilchristian #தமிழ்கிராமியபாடல் #தமிழ்கிறிஸ்தவநாட்டுப்புறபாடல் #ravibharathsongs #ravibharath #aayathama

Comments