Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб ரெட்டியார் சமுதாயம் வரலாறு | The history of Reddyar caste в хорошем качестве

ரெட்டியார் சமுதாயம் வரலாறு | The history of Reddyar caste 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



ரெட்டியார் சமுதாயம் வரலாறு | The history of Reddyar caste

ரெட்டியார் சமுதாயம் வரலாறு.ரெட்டியார்கள் ரெட்டி எனவும் அழைக்கப்படுகிறார்கள்.இவர்கள் நில பிரபுக்களாகவும்,போர் வீரர்களாகவும்,படைத்தளபதி களமாகவும்,குறுநில மன்னர்களாகவும் வாழ்ந்து வந்தனர்.தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை பகுதிகளில் அதிகமாக வாழ்கிறார்கள்.இவர்களின் பூர்வீகம் ஆந்திரா மாநிலம் ஆகும்.அங்கிருந்து தமிழகத்தில் விஜயநகரப் பேரரசின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் பகுதிகளுக்கு இடம்பெயன்ந்தனர்.ரெட்டியார் சமுதாயத்தை சார்ந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தமிழ் நாட்டில் முதல் முறை முதலமைச்சர் ஆனவர்.மேலும் இவர்கள் அரசியல் பொருளாதாரம் தொழில்துறைகளில் உயர்ந்த இடத்தில் உள்ளனர். #history #Reddyar #caste #tamilnadu #andra #telungana #india

Comments