Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Indians in Gulf: Hindu நண்பருக்காக கோவில் கட்டிய Muslims; Gulf-ல் இந்தியர்கள் நிலை இதுதான்... в хорошем качестве

Indians in Gulf: Hindu நண்பருக்காக கோவில் கட்டிய Muslims; Gulf-ல் இந்தியர்கள் நிலை இதுதான்... 1 месяц назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Indians in Gulf: Hindu நண்பருக்காக கோவில் கட்டிய Muslims; Gulf-ல் இந்தியர்கள் நிலை இதுதான்...

இது பிகார் மாநிலம் சிவான் மாகாணத்தில் உள்ள சந்த்பாலி மௌசா கிராமம். இங்குள்ளவர்களில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்கள். ஆனால் இந்துக்களின் 10 முதல் 12 வீடுகளும் இங்கே உள்ளன. இந்த கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றிரண்டு பேர் வளைகுடா இஸ்லாமிய நாடுகளில் பணிபுரிகின்றனர். சந்த்பாலி மெளசா பகுதியைச் சேர்ந்த குறைந்தது 500 பேர் வளைகுடா நாடுகளில் பணிபுரிவதாக கிராம மக்கள் கூறுகின்றனர். இஸ்லாமிய நாடுகளில் இருந்து வரும் வருமானத்தால் இந்த கிராமத்தில் முன்னேற்றம் தெளிவாகத் தெரிகிறது. #India #Muslims #Hindus இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter -   / bbctamil  

Comments