Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб பானை மரம், பாம்பு வடிவில் ஜின், குரான் வாசிக்கும் கிளி | ஆச்சரியங்கள் நிறைந்த Hussainbi Dargah| в хорошем качестве

பானை மரம், பாம்பு வடிவில் ஜின், குரான் வாசிக்கும் கிளி | ஆச்சரியங்கள் நிறைந்த Hussainbi Dargah| 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



பானை மரம், பாம்பு வடிவில் ஜின், குரான் வாசிக்கும் கிளி | ஆச்சரியங்கள் நிறைந்த Hussainbi Dargah|

#dargah #thandoratamilan #thandoratamilanislam #islam #hussainbidargah #dargahvideos #travel #vlog #cuddalore #tamilnadudargahs #jinn #islamicvideos Part 1    • ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுவை தரும் அ...   அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... கண்ணியத்திற்குரியவர்களே! கடலூர் மாவட்டம் பாளையங்கோட்டை கீழ்ப்பாதியில் அமைந்துள்ள ஹஜ்ரத் ஹுசேன்பீ அம்மா தர்காவில் உள்ள ஹ‌ஜ்ரத் சையதா மீரான் ஹுசேன் ஷா அவுலியா தர்காவின் தரபாருக்குள்ளேயே புற்று ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அவரது ஹாதிமாக பாம்பு வடிவில் ஜின் ஒன்று ஈவரது ஆணைக்குக் கட்டுப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல் இங்கு வாழ்ந்த கிளி ஒன்று குரான் ஓதிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அதற்கும் ஒரு மஜார் இங்கு உள்ளது. இப்படி அதிசயங்களும் ஆச்சரியங்களும் நிறைந்த ஹஜ்ரத் ஹுசேன்பீ அம்மா தர்கா vlogன் இரண்டாம் பாகம் இது. வீடியோவைப் பார்த்துவிட்டு தங்கள் மேலான கருத்துகளைப் பதிவிடுங்கள். மறக்காமல் நமது தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்... தர்கா முகவரி... ஹஜ்ரத் ஹுசேன்பீ அம்மா தர்கா, பாளையங்கோட்டை கிராமம் கீழ்ப்பாதி, ஶ்ரீ முஷ்ணம் அருகில், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு. தொடர்புக்கு ஹஜ்ரத் அலிபாபா 75300 07379 தமீம் அன்சாரி 91509 38114 Location https://maps.app.goo.gl/ZBQuAGkWz8DY1... Thandora Tamilan Islam 95242 63587 Assalamualaikum varah... Hajrat Hussainbi dargah which is situated in Palayamkottai east, Cuddalore district ia a misterious Dargah in many aspects. There is a pot tree and a snake jinn took place in the dargah. A parrot was burried near the dargah which was chanting Quran so many years ago... Totally it is a wonderful travel to visit Hussainby Amma Dargah. Watch this travel vlog video and put your comments... Don't forget to subscribe Thandora Tamilan Islam. Assalamualaikum varah... Dargah Address... Hazrat Hussainbi Dargah, Palayamkottai village East, Near Sri Mushnam, Cuddalore District, Tamilnadu. Contact Numbers Hazrat Alibaba 75300 07378 Thameem Ansari 91509 38114

Comments