Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб பாட்டு பாடவா பார்த்து பேசவா பாடல் | Paattu Padava song | A. M. Rajah | Kannadasan . в хорошем качестве

பாட்டு பாடவா பார்த்து பேசவா பாடல் | Paattu Padava song | A. M. Rajah | Kannadasan . 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



பாட்டு பாடவா பார்த்து பேசவா பாடல் | Paattu Padava song | A. M. Rajah | Kannadasan .

#geminiganesan #tamilsongs #oldsongs #lovesongs #kannadasan #romantic #4koldsongs பாட்டு பாடவா பார்த்து பேசவா பாடல் | Paattu Padava song | A. M. Rajah | Kannadasan . Tamil Lyrics in Description . Movie : Thennilavu Music : A. M. Rajah Starring : Gemini Ganesh, Vyjayanthimala Song : Paattu Padava Singers : A. M. Rajah Lyrics : Kannadasan பாடகர் : எ.எம். ராஜா இசையமைப்பாளர் : எ.எம். ராஜா விஷ்லிங் : ………………….. ஆண் : { பாட்டு பாடவா பார்த்து பேசவா பாடம் சொல்லவா பறந்து செல்லவா ஆண் : பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா } (2) ஆண் : பாட்டு பாடவா பார்த்து பேசவா பாடம் சொல்லவா பறந்து செல்லவா ஆண் : { மேகவண்ணம் போலே மின்னும் ஆடையினாலே மலை மேனியெல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே } (2) ஆண் : { பக்கமாக வந்த பின்னும் வெட்கமாகுமா இங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா } (2) ஆண் : மாலை அல்லவா நல்ல நேரம் அல்லவா இன்னும் வானம் பார்த்த பூமி போல வாழலாகுமா ஆண் : பாட்டு பாடவா பார்த்து பேசவா பாடம் சொல்லவா பறந்து செல்லவா ஆண் : பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா ஆண் : பாட்டு பாடவா பார்த்து பேசவா பாடம் சொல்லவா பறந்து செல்லவா ஆண் : { அங்கமெல்லாம் தங்கமான மங்கையை போலே நதி அன்னநடை போடுதம்மா பூமியின் மேலே } (2) ஆண் : { கண் நிறைந்த காதலனை காணவில்லையா இந்த காதலிக்கு தேன் நிலவில் ஆசை இல்லையா } (2) ஆண் : காதல் தோன்றுமா இன்னும் காலம் போகுமா இல்லை காத்து காத்து நின்றது தான் மீதமாகுமா ஆண் : பாட்டு பாடவா பார்த்து பேசவா பாடம் சொல்லவா பறந்து செல்லவா ஆண் : பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா ஆண் : பாட்டு பாடவா பார்த்து பேசவா பாடம் சொல்லவா பறந்து செல்லவா

Comments