Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Kedagam - Official Video | New Worship Song | Ajay Samuel | David Selvam в хорошем качестве

Kedagam - Official Video | New Worship Song | Ajay Samuel | David Selvam 7 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Kedagam - Official Video | New Worship Song | Ajay Samuel | David Selvam

If God is for us, who can ever be against us ? Romans 8:31 Available in all music and social platforms Lyrics, Tune and sung by Ajay Samuel A David Selvam Musical Keys, Synths and Rhythm Programmed by David Selvam Additional Keys and Synths : Deepak Judah Additional Synths and Fx : Sam Jaideep Solo Violin : David Selvam Guitars : David Selvam Swaram And Alap Vox : Reeta Back Vocals : Preethi Esther Emmanuel, Shobi Ashika Music Co Ordinator : N.Ramanathan Studio Assistant : Sasikumar Recorded @ Berachah Studios, Chennai (98415 - 88935) Mixed and Mastered by David Selvam @ Berachah Studios Video Credits Cinematography: Vijayakumar Solaimuthu Video Edit : Aswin Janarthanan For Vocals: 8778118940 lyrics கானல் நீரும் தன்‌ வேடங்கள் மாற்றும் காலம் மாறாத தேவன் நீரே காற்றின் திசையெல்லாம் மனிதர்கள் சாய்ந்தும் மாறா தேவன் நீரே சூளை ஆட்கொண்டும் நீர் எந்தன் துணையானீரே ஒரு சேதமும்‌ அனுகாமலே என் நாளெல்லாம் பாடுவேன் ஆராதனை துதி பாடுவேன் ஆராதனை 1. கேடகமாய் என்னை சுற்றிலுமே தேவன் நீர் அரணானீர் வேடன் அம்போ என்மீதென்றுமே பாயாமல் அழித்திடுவீர் பார்வோன் சேனையோ அல்லேலூயா ஆழி ஆழத்தில் அல்லேலூயா பாலாக் சதியோடும் அல்லேலூயா ஆசீர்வதித்தீரே அல்லேலூயா 2. பேதைகளையும் ஞானிகளாய் மாற்றீடும் வல்லவர்‌ நீர் நான் அறியாததும் ஓ... எட்டாததும் தேவன் நீர்‌ அறிவிப்பதால் ஆகாத‌ கல்லோ அல்லேலூயா மூலை தலைக்கல்லே அல்லேலூயா தோற்றே போனாலும் அல்லேலூயா தேவன் நம்மோடே அல்லேலூயா சூளை ஆட்கொண்டும் நீர் எந்தன் துணையானீரே ஒரு சேதமும்‌ அனுகாமலே என் நாளெல்லாம் பாடுவேன் ஆராதனை துதி பாடுவேன் ஆராதனை கானல் நீரும் தன்‌ வேடங்கள் மாற்றும் காலம் மாறாத தேவன் நீரே காற்றின் திசையெல்லாம் மனிதர்கள் சாய்ந்தும் மாறா தேவன் நீரே நிகரில்லாத நீர்‌ எந்தன் உறவானீரே இதை அறியாமல் தொலைவானேனோ என் நாளெல்லாம் பாடுவேன் ஆராதனை துதி பாடுவேன் ஆராதனை Kaanal neerum than vedangal maatrum Kaalam maratha Devan neere Kaatrin thisaiyellam manithargal saainthum Maara Devan neere Soolai aatkondum neer enthan thunaiaanire Oru sethamum anugamale En nalelaam Paaduven aarathanai Thuthi Paaduven aarathanai 1.Kedagamaai ennai sutrilume Devan neer Arananeer Vedan ambo en meethendrume Saayamal Azhithiduveer Paarvon senaiyo Hallelujah Aazhi Aazhathil Hallelujah Paalak sathiyodum Hallelujah Aasirvathitheere Hallelujah Soolai aatkondum neer enthan thunaiaanire Oru sethamum anugamale En nalelaam Paaduven aarathanai Thuthi Paaduven aarathanai 2. Pethaigalaiyum Nyaanigalai Maatridum vallavar neer Naan Ariyaathahum o...oo ettathathum Devan Arivipathal Aagatha kallo Hallelujah Moolai thalai kale Hallelujah Thottre ponalum Hallelujah Devan enodeHallelujah Soolai aatkondum neer enthan thunaiaanire Oru sethamum anugamale En nalelaam Paaduven aarathanai Thuthi Paaduven aarathanai Kaanal neerum than vedangal maatrum Kaalam maratha Devan neere Kaatrin thisaiyellam manithargal saainthum Maara Devan neere.... Nigar illatha neer enthan uravaaneeryae Ithai Ariyaamal thozhaivaaneno En nalelaam Paaduven aarathanai Thuthi Paaduven aarathanai #christianmusic #christiansongs ##latesttamilchristiansong #newtamilchristiansongs #worshipsongs #worshipmusic #davidselvam #ajaysamuel #

Comments