Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Tirumala Free Accommodation | Dormitory and Lockers Facilities | Complete Detailed Informations в хорошем качестве

Tirumala Free Accommodation | Dormitory and Lockers Facilities | Complete Detailed Informations 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Tirumala Free Accommodation | Dormitory and Lockers Facilities | Complete Detailed Informations

திருமலை இலவச தங்கும் இடங்கள் PILGRIMS AMENITIES COMPLEX (PAC) °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° திருமலையில் (மலைமேல்) பக்தர்கள் இலவசமாக தங்குவதற்கு, லாக்கர் ரூமில் பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கு, முடி காணிக்கை செலுத்த... (மொட்டை அடிப்பதற்கு)..... குளிப்பதற்கு, இலவச உணவு சாப்பிடுவதற்கு.... திருமலையில் PACக்கள் 4 இடங்களில் உள்ளன.... இலவச லாக்கர் ரூம் வசதியை பெற ஆதார் கார்டு கட்டாயம். 1. PAC..1 யாத்திரி சதன் (Yaatri Sadan) ***************************************** CRO அலுவலகம் அருகில் வலது பக்கத்தில், Mayuri food palaza உணவகத்திற்கு பின் பக்கத்தில் உள்ளது.. பொருட்களை வைத்து தங்க,தூங்க, குளிக்க, இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.. யாத்திரி சதன் கட்டிடத்தில் மொட்டை அடிக்க 24 மணி நேரமும் செயல்படும்.... 2 மொட்டை போடும் கல்யாண கட்டாவும்..... இதன் வாசலில் மினி அன்னபிரசாத மையமும் உள்ளது, மதியம் மட்டும் 11மணி போல் சாம்பார் சாதம் தயிர் சாதம் வழங்கப்படுகிறது.... 2 . PAC..2 மாதவ நிலையம் (Mathava Nilayam) ********************************** To see this route visit https://maps.app.goo.gl/csZQEcrTCeu4S... திருமலை பேருந்து நிலையத்திற்கு எதிரில் உள்ளது.. (APSRTC Balaji Bus stand ) இருப்பதிலேயே அதிக இடவசதி கொண்ட மிகக் பெரிய கட்டிடம், பக்தர்கள் தங்குவதற்கும், பொருட்களை வைப்பதற்கும் 11 தனித்தனி லாக்கர் வசதிகள் கொண்ட தங்கும் அறைகள்.... ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனியான பாத்ரூம் குளியலறை வசதிகள்..... மொட்டை அடிக்க 24 மணி நேரமும் செயல்படும்.... 2 மிகப்பெரிய அறைகள் கொண்ட மொட்டை போடும் கல்யாண கட்டா, கீழ்தளத்தில் அன்னப்பிரசாத கூடமும் செயல்படுகிறது, காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை (சாம்பார் சாதம், தயிர் சாதம்) இலவசமாக உணவு வழங்கப்படுகிறது... 3. PAC..3 யாத்திரி சதன் ( Yaatri Sadan) **************************************** To see this route visit https://maps.app.goo.gl/UvPD8TsYo9yHc... திருமலை பேருந்து நிலையத்திற்கு எதிரில் உள்ள சாலை முடிவில் கீழ் இறக்கத்தில் 2 நிமிட நடை தூரத்தில் உள்ளது இலவசமாக தங்க,தூங்க, குளிக்க, பொருட்களை லாக்கரில் வைப்பதற்கும் பயன்படுத்தி கொள்ளலாம்... யாத்திரி சதன் கட்டிடத்தில் மொட்டை போடும் கல்யாண கட்டாவும் உள்ளது, 4. PAC..4 பத்மநாப நிலையம் Pathmanaba Nilaiyam ************************************ To see this route visit https://maps.app.goo.gl/ThahVYkfULHvR... (Tirumala Balaji bus stand) திருமலை பேருந்து நிலைய கட்டிடத்திலேயே அமைந்துள்ளது பக்தர்கள் இலவசமாக தங்குவதற்கும், தூங்குவதற்கும், பொருட்களை லாக்கரில் வைப்பதற்கும் பயன்படுத்தி கொள்ளலாம்.... ★★★★★★★★★★★★★★★★★★★★ இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் Please Subscribe, Like,Share,and Comment, Thank you for watching our channel ••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••• #tirumalafreeaccommodation #tirumalatirupati #ttd #tirupati #tirumala #madhavanilayam #yaatrisadan #Padmanabanilayam #tirumalafreestayingfacilities #freelockersfacilities #tirumalafreefood #tirumalatirupatidevasthanams #tirumalatirupatiupdatestamil #tirumalaupdates #tirupatitamil #tirupathi #tirumalaannaprasatham #tirumalaaccommodationbooking #onlineroombooking #Offlinerooombooking #tirumalaaccommodation #PAC1 #PAC2 #PAC3 #PAC4 Tirumala 300rs darshan ticket booking video:    • 300rs special entry darshan ticket bo...   Tirumala Direct offline Room booking video:    • Tirupati room booking | offline room ...   Tirumala Online Room Booking video:    • Tirumala online room booking | online...   Tirumala 500rs virtual seva darshan ticket booking video:    • virtual seva ticket booking | how to ...   Tirumala Angaprathatshanam ticket booking video:    • Tirumala | angaprathatshanam | step b...   Tirupati online Room booking video:    • Tirupati online Room booking| how to ...   Tirupati srinivasam 200rs room review facilities and details video:    • Tirupati | srinivasam 200rs room revi...   Senior citizen physically challenged darshan ticket booking Video:    • Tirumala senior citizen physically ch...   Tirumala 100rs Room Varahaswamy guest house1 complete Details video :    • Tirumala 100rs Room Tour Varahaswamy ...   Tirumala free accommodation free dormitory and locker facilities Complete Detailed Informations video    • Tirumala Free Accommodation | Dormito...   •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••• இது போன்ற திருப்பதி திருமலை பற்றிய அனைத்து தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது GE INFOTEC திருப்பதி தகவல்கள் YouTube சேனலை    / @geinfotec   சப்ஸ்கிரைப் செய்து உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் திருப்பதி சென்று வர பயனுள்ளதாக இருக்கும் நன்றி வணக்கம்............ THIS CHANNEL and VIDEOS DOES NOT PROMOT ANY ILLEGAL ACTIVITY CONTENT DISCLAIMER : THIS ALL VIDEOS PUBLISHED IN THIS CHANNEL ONLY FOR INFORMATION AND EDUCATIONAL PROPOSE ONLY NOT TO BE A TAKEN AS A PROFESSIONAL ADVICE

Comments