Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Modi & Putin என்ன பேசினார்கள்? இந்தியாவுடனான உறவு குறித்து Putin என்ன சொன்னார்? | Ukraine War в хорошем качестве

Modi & Putin என்ன பேசினார்கள்? இந்தியாவுடனான உறவு குறித்து Putin என்ன சொன்னார்? | Ukraine War 2 недели назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Modi & Putin என்ன பேசினார்கள்? இந்தியாவுடனான உறவு குறித்து Putin என்ன சொன்னார்? | Ukraine War

Indian Prime Minister PM Modi and Putin hold Meeting: What did they discuss? இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இடையிலான சந்திப்பு சர்வதேச அளவில் உன்னிப்பாக கவனிக்கப்படும் நிகழ்வாக மாறிய நிலையில், யுக்ரேன் போர் குறித்து ரஷ்ய அதிபரிடம் நரேந்திர மோதி பேசியிருக்கிறார்.  மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு நரேந்திர மோதி மேற்கொள்ளும் இருநாட்டு உறவுகள் தொடர்பான முதல் அரசு முறை பயணம் தற்போதைய ரஷ்ய பயணம் தான். யுக்ரேன் குறித்து பேச்சுவார்த்தை நடந்ததை ரஷ்ய அதிபர் புதின் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.  யுக்ரேன் குறித்து இருநாட்டு தலைவர்களும் பேசியது என்ன? இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு #Putin #Modi #Russia #India To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ... Visit our site - https://www.bbc.com/tamil

Comments