Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб IAS ஆவதற்கு சிறந்த ஆலோசனை தருகிறார் DISTRICT Collector | R V Karnan IAS | Josh Talks Tamil в хорошем качестве

IAS ஆவதற்கு சிறந்த ஆலோசனை தருகிறார் DISTRICT Collector | R V Karnan IAS | Josh Talks Tamil 4 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



IAS ஆவதற்கு சிறந்த ஆலோசனை தருகிறார் DISTRICT Collector | R V Karnan IAS | Josh Talks Tamil

ஆர் வி கர்ணன் அவர்கள் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள க்ஹம்மம் எனும் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியாளராக பணிபுரிகிறார். இரண்டு முறை ஐ.ஏ.எஸ் தேர்வில் தோற்ற போதும் அவர் விடாமுயற்சியைக் கைவிடாமல் மூன்றாம் முறை முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். இந்தக் காணொளியில் அவர் எப்படி வேறொரு இடத்தில் வேலை செய்த போதும் அவருக்குக் கிடைத்த சில மணி நேரத்தில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு படித்து அதில் எப்படி வெற்றி கண்டார் என்று கூறுகிறார். இந்தக் கொரொனா நேரத்தில் ஐ.ஏ.எஸ் ஆர்வலர்கள் மனம் தளராமல் இருக்க சில ஆலோசனைகளையும் வழங்குகிறார் ஆர். வி. கர்ணன் அவர்கள். கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது. இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம். Every year, nearly 10 lakh people write Civil Services Exam conducted by UPSC. But only a few passes through it among them only 100 people get selected to serve as IAS officers .R V Karnan is currently the District Collector of Khammam district, Telangana. In spite of his failures in the first two attempts of the Civil Service exam, Karnan did not lose his hope and cleared the exam in his 3rd attempt. In this video, Karnan explains how he cleared the exam by studying only for 2 to 3 hours since he was working as an IFS officer at a small village during his preparation. Karnan also gives advice to all the IAS aspirants and UPSC aspirants to not lose hope during this Corona pandemic time. Josh Talks passionately believes that a well-told story has the power to reshape attitudes, lives, and ultimately, the world. We are on a mission to find and showcase the best motivational stories from across India through documented videos and live events held all over the country. What started as a simple conference is now a fast-growing media platform that covers the most innovative rags to riches success stories with speakers from every conceivable background, including entrepreneurship, women’s rights, public policy, sports, entertainment, and social initiatives. With 7 regional languages in our ambit, our stories and speakers echo one desire: to inspire action. Our goal is to unlock the potential of passionate young Indians from rural and urban areas by inspiring them to overcome the setbacks they face in their career and helping them discover their true calling in life. ► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️ ► Say hello on FB:   / joshtalkstamil   ► Tweet with us:   / joshtalkslive   ► Instagrammers:   / joshtalkstamil   ► Say Hello on Sharechat: https://sharechat.com/JoshTalksTamil ---**DISCLAIMER**---- All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.ding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda. #IAS #DistrictCollector #TamilMotivation

Comments