Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Dr.அப்துல் கலாம் ஓட்டுனரின் கதை! | Kathiresan | Zero To Hero | Josh Talks Tamil в хорошем качестве

Dr.அப்துல் கலாம் ஓட்டுனரின் கதை! | Kathiresan | Zero To Hero | Josh Talks Tamil 5 лет назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Dr.அப்துல் கலாம் ஓட்டுனரின் கதை! | Kathiresan | Zero To Hero | Josh Talks Tamil

Dr. அப்துல் கலாம் அவர்களின் ஓட்டுனராய் பணியாற்றிய கதிரேசன், இன்று வரலாற்றுப் பேராசிரியராய் பணியற்றிக் கொண்டிருக்கிறார். கதிரேசன் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். பள்ளிப் படிப்பைத் தொடர இயலாமல் போனதால், இந்திய இராணுவத்தில் சேர்ந்தார். கலாம் அவர்களின் ஓட்டுனராக பணியாற்ற, கலாம் அவர்கள் கதிரேசனை உற்சாப்படுத்திப் படிப்பைத் தொடரச் செய்தார். கலாமின் வழிகாட்டுதலின்படி படிப்பைத் தொடர்ந்து முனைவர் பட்டம் வரை வாங்க முடிந்தது. கலாம் அவர்கள் தொடங்கிய இளைஞர்களை எழுச்சியூட்டும் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். இக்காணொளியில் கதிரேசன் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் கடின உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் எவ்வாறு சாதிக்கலாம் என்றும் கூறுகிறார். கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது. இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம் இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள். Kathiresan drove Kalam's car for nearly ten years, was motivated by the former President to complete his Class Ten and pursue his higher studies till Ph.D. His role model Dr. APJ Abdul Kalam’s guidance transformed him from an army driver to an assistant professor of history. He received his driver’s training and got his first posting at Defence Research and Development Laboratory (DRLB) in Hyderabad as a driver for Kalam, who was then the director of DRLB. Understanding Kathiresan’s situation Kalam helped and motivated him to pursue his studies. Even after leaving the Indian army with a voluntary retirement, kalam visited him twice and brought up their family by educating Kathiresan. Being inspired and motivated lively from Kalam, Kathiresan now spreads his vision to all the younger generation to spread their wings of Fire to uplift India. Change should always begin with the one who expects to change anything. His motivational talk on his life story on believing in dreaming big and to stay focused on the higher goal that one day it will be achieved. His success story on From APJ Abdul Kalam's Driver To A History Professor will surely impact people from all the fields. Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this zero to hero story of a Professor not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in the society. JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling. ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️ ► Say hello on FB:   / joshtalkstamil   ► Tweet with us:   / joshtalkslive   ► Instagrammers:   / joshtalkstamil   ► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com #JoshTalksTamil #AbdulKalamDriver #Professor

Comments