Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб இலங்கையில் கூலான இடத்தில் அழகான ரயில்வே ஸ்டேஷன் | நாங்களும் போகலாமா? в хорошем качестве

இலங்கையில் கூலான இடத்தில் அழகான ரயில்வே ஸ்டேஷன் | நாங்களும் போகலாமா? 10 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



இலங்கையில் கூலான இடத்தில் அழகான ரயில்வே ஸ்டேஷன் | நாங்களும் போகலாமா?

இதல்கஸ்ஹின்ன, ஒரு அழகு கொழிக்கும் மலைக்கிராமம். வானைத்தொடும் மலை முகடுகளும் அவற்றில் தவழ்ந்து விளையாடும் முகில்களும் இயற்கையின் வனப்புகளாகும். இது பதுளை மாவட்டத்தில் அப்புத்தளை மலைத்தொடர்ச்சியில் காணப்படுகின்றது. இங்கு அமைந்துள்ள ரயில் நிலையம் இலங்கையின் மிகவும் பழமையான அழகிய ரயில் நிலையமாகும். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையத்தை காண தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். #srilanka #asiatourism #colombo #ella #haputhale #india #travelvlog #badulla #traveltosrilanka #travelwithkeerthu #travel #Idalgashinna #idalgashinnatrainstation

Comments