Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб 'ஆப்பிளால அடிச்சாங்க...பிசினஸ் பண்ண லாயக்கில்லைன்னு சொன்னாங்க' - VEGROUTE FOUNDER OPEN TALK! в хорошем качестве

'ஆப்பிளால அடிச்சாங்க...பிசினஸ் பண்ண லாயக்கில்லைன்னு சொன்னாங்க' - VEGROUTE FOUNDER OPEN TALK! 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



'ஆப்பிளால அடிச்சாங்க...பிசினஸ் பண்ண லாயக்கில்லைன்னு சொன்னாங்க' - VEGROUTE FOUNDER OPEN TALK!

#money #business #businesssuccessstory #investment வெறும் 200 ரூபாயில் காய் வியாபாரத்தை ஆரம்பித்து, விவசாயிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படும் SUPPLY CHAIN சந்தை சார்ந்த VEGROUTE என்கிற நிறுவனத்தை தொடங்கி, அதை மிகக் குறுகிய காலகட்டத்திற்குள் ரூ.35 கோடி மதிப்புள்ள நிறுவனமாக வளர்த்தெடுத்திருக்கிறார் அதன் நிறுவனர் ஷியாம். இந்த வீடியோவில் அவர் பட்ட அவமானங்களை பேசியிருக்கிறார். பிசினஸ் ஆரம்பித்த போது அடைந்த இன்னல்களை இந்த வீடியோவில் பேசியிருக்கிறார். சாமானியனாக இருந்து சாதனையாளனாக மாறியதை பற்றி விகடன் நேயர்களுக்காக இந்த வீடியோவில் பகிர்ந்திருக்கிறார். Credits: Executive producer & Host: S.Karthikeyan Camera: Bharathwaj & SandeepKumar Edit: Lenin.P

Comments