Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Testimony of Studies by Sis.Merlin Vijay / சகோதரி.மெர்லின் விஜய் அவர்களின் படிப்புகளை பற்றிய சாட்சி в хорошем качестве

Testimony of Studies by Sis.Merlin Vijay / சகோதரி.மெர்லின் விஜய் அவர்களின் படிப்புகளை பற்றிய சாட்சி 12 дней назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Testimony of Studies by Sis.Merlin Vijay / சகோதரி.மெர்லின் விஜய் அவர்களின் படிப்புகளை பற்றிய சாட்சி

மெர்லின் சித்ராசெல்விஅவர்கள் எனது மனைவி ஆவார். ஆண்டவருடைய பெரிதான கிருபையால் பல்வேறு தடைகளைத் தாண்டி தற்போது தனது முனைவர் அதாவது டாக்டரேட்( P.hd.)படிப்பினை வணிகவியல் மேலாண்மை துறையில் மனோன்மணியம் சுந்தரனார் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முடித்தார். தனது பள்ளிப் படிப்பில் இருந்து இப்போது வரை தேவன் தன்னிடம் எப்படி இடைபட்டார் மேலும் தன்னை எப்படி ஒரு உறுதியான மனதுடைய பெண்ணாய் மாற்றினார் என்பதை சாட்சியாக சொல்லியுள்ளார் . பேதையான தன்னை தேவன் எப்படி இவ்வளவு உயரங்களை தொட செய்தார் என்றும் நம்முடைய வாழ்விலும் தேவ நோக்கம் என்ன என்பதையும் சாட்சியாக தேவ நாம மகிமைக்கு என்று சொல்லியுள்ளார். தேவனுடைய நாமத்திற்கே மகிமை உண்டாவதாக . For More info: Br.Vijay Jesudoss Mob: 9688277722 Our Sincere thanks To Br.A.Rajasingh, Tabernacle Of David Mininstries , Meignanapuram. #motivation #testimony #christianmessages #christiantestimony #education

Comments