Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Thiruvadi Pugazhchi |Thiruvarutpa Mudhal Thirumurai |Vallalar |Prabhakar |Phoenix Melodies в хорошем качестве

Thiruvadi Pugazhchi |Thiruvarutpa Mudhal Thirumurai |Vallalar |Prabhakar |Phoenix Melodies 2 месяца назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Thiruvadi Pugazhchi |Thiruvarutpa Mudhal Thirumurai |Vallalar |Prabhakar |Phoenix Melodies

இப்பாடல் நூற்றிருபத்தெட்டு அடியான் மிகுத்து வந்த கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். இந்நூல் முதலில் 1867 இல் அச்சிடப்பட்டது. இந்த அரிய நூலில் ஶ்ரீ சுவாமிகள் வடமொழிச் செல்வங்கள் ஆகிய வேதோபநிஷதங்கள், ஆகமங்கள், புராணங்கள், இதிகாசங்கள் முதலியவற்றிலும், செந்தமிழ்க்கண் உள்ள தேவாரம், திருவாசகம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலிய தெய்வ நூல்களிலும் சிறந்து விளங்குவனவற்றையும், நமது புண்ணிய பூமியில் நெடுங்காலந்தொட்டு வாழையடி வாழையாக அடியார்கள் வழி வழிவரும் கடவுள் காட்சிகளையும், பண்புகளையும், அருள் நிகழ்ச்சிகளையும், பேரின்ப உணர்ச்சிகளையும், தம்முடைய ஆன்மாநுபவங்களையும் ஒருங்கே வரன்முறையாகத் தெளிவுபடுத்தியிருப்பதை ஒருமையுடன் கூர்ந்து கண்டு அநுபவித்துணர்க... திருச்சிற்றம்பலம்🙏🙏🙏 (திரு. ஆ. பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பிலிருந்து). #thiruvadipugazhchi #vallalar #prabhakar #arutperunjothi #thiruvarutpa #tamillyrics #devotionalsongs #phoenixmelodies #prabhakararutperunjothi

Comments