Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб நாளை நமதே Naalai Namathe Song-4K HD Video в хорошем качестве

நாளை நமதே Naalai Namathe Song-4K HD Video 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



நாளை நமதே Naalai Namathe Song-4K HD Video

நாளை நமதே Naalai Namathe Male Lyrics in Tamil from Naalai Namadhe (1975) Naalai Namathe Male Lyrics in Tamil. நாளை நமதே - பாடல் வரிகள், Naalai Namathe Male song is from Naalai Namadhe 1975. The Movie Star Cast is M. G. Ramachandran and Latha. Singer of Naalai Namathe Male is T. M. Soundararajan and S. P. Balasubrahmanyam. Lyrics are written by Vaali. Music is given by M. S. Vishwanathan. Naalai Namathe Male Lyrics in English Song : Naalai Namathe Male Movie/Album Name : Naalai Namadhe 1975 Star Cast : M. G. Ramachandran and Latha Singer : T. M. Soundararajan and S. P. Balasubrahmanyam Music Composed by : M. S. Vishwanathan Lyrics written by : Vaali Naalai Namathe Male Song Lyrics in Tamil (Naalai Namadhe 1975) Naalai Namathe Male Lyrics in Tamil : அன்பு மலர்களே நம்பி இருங்களேன்.. நாளை நமதே இந்த நாளும் நமதே.. தருமம் உலகிலே.. இருக்கும் வரையிலே நாளை நமதே இந்த நாளும் நமதே.. தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கனியாகும் நமக்கென வளர்ந்து நாளை நமதே நாளை நமதே.. நாளை நமதே நாளை நமதே நாளை நமதே நாளை நமதே பாசம் என்னும் நூல் வழி வந்த வாச மலர்க் கூட்டம் ஆடும் அழகில் அமைவதுதானே வாழ்க்கை பூந்தோட்டம் பாசம் என்னும் நூல் வழி வந்த வாச மலர்க் கூட்டம் ஆடும் அழகில் அமைவதுதானே வாழ்க்கை பூந்தோட்டம் மூன்று தமிழும் ஓரிடம் நின்று பாட வேண்டும் காவிய சிந்து மூன்று தமிழும் ஓரிடம் நின்று பாட வேண்டும் காவிய சிந்து அந்த நாள் நினைவுகள் எந்தநாளும் மாறாது அந்த நாள் நினைவுகள் எந்தநாளும் மாறாது நாளை நமதே நாளை நமதே வீடு என்னும் கோவிலில் வைத்த வெள்ளி தீபங்களே நல்ல குடும்பம் ஒளிமயமாக வெளிச்சம் தாருங்களேன் நாடும் வீடும் உங்களை நம்பி நீங்கள்தானே அண்ணன் தம்பி எதையுமே தாங்கிடும் இதயம் என்றும் மாறாது நாளை நமதே நாளை நமதே தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கனியாகும் நமக்கென வளர்ந்து நாளை நமதே நாளை நமதே நாளை நமதே.. Naalai Namathe Male Lyrics in English : Anbu malargalae Nambi irungalae Naalai namadhae Indha naalum namadhae Dharumam ulagilae Irukkum varaiyilae Naalai namadhae Indha naalum namadhae Thaai vazhi vandha thangangal ellaam Or vazhi nindru naer vazhi sendraal Naalai namadhae Kaalangal ennum solaigal malarndhu Kaai kaniyaagum namakkena valarndhu Naalai namadhae naalai namadhae Naalai namadhae naalai namadhae Naalai namadhae naalai namadhae Paasam ennum nool vazhi vandha Vaasa malar koottam Aadum azhaghil amaivadhu thaanae Vaazhkkai poonthottam Paasam ennum nool vazhi vandha Vaasa malar koottam Aadum azhaghil amaivadhu thaanae Vaazhkkai poonthottam Moondru thamizhum oridam nindru Paada vendum kaaviya chindhu Moondru thamizhum oridam nindru Paada vendum kaaviya chindhu Andha naal ninaivugal Endha naalum maaraadhu Andha naal ninaivugal Endha naalum maaraadhu Naalai namadhae naalai namadhae Veedu ennum koyilil vaitha Velli dheebangalae Nalla kudumbam olimayamaaga Velicham thaarungalae Naadum veedum ungalai nambi Neengal thaanae annan thambi Edhaiyumae thaangidum Idhayam endrum maaraadhu Naalai namadhae naalai namadhae Thaai vazhi vandha thangangal ellaam Or vazhi nindru naer vazhi sendraal Naalai namadhae Kaalangal ennum solaigal malarndhu Kaai kaniyaagum namakkena valarndhu Naalai namadhae Naalai namadhae naalai namadhae

Comments