Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб ஆண்டவனப் பாக்கணும் அவனுக்கும் ஊத்தணும் பாடல் | Andavanai Paarkanum Avanukku song |Sathyaraj sad song в хорошем качестве

ஆண்டவனப் பாக்கணும் அவனுக்கும் ஊத்தணும் பாடல் | Andavanai Paarkanum Avanukku song |Sathyaraj sad song 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



ஆண்டவனப் பாக்கணும் அவனுக்கும் ஊத்தணும் பாடல் | Andavanai Paarkanum Avanukku song |Sathyaraj sad song

#sathyaraj #ambika #tamilsongs #lovesongs #romantic #4ksongs ஆண்டவனப் பாக்கணும் அவனுக்கும் ஊத்தணும் பாடல் | Andavanai Paarkanum Avanukku song |Sathyaraj sad song . Tamil Lyrics in Description . Movie : Makkal En Pakkam Music : Chandrabose Song : Andavanai Paarkanum Avanukku Singers : S. P. Balasubrahmanyam Lyrics : Vairamuthu பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : ஆண்டவனப் பாக்கணும் அவனுக்கும் ஊத்தணும் அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா தலைஎழுத்தெந்த மொழியடா ஓ ஓ….. தப்பி செல்ல என்ன வழியடா…. ஆண் : ஆண்டவனப் பாக்கணும் அவனுக்கும் ஊத்தணும் அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா தலைஎழுத்தெந்த மொழியடா ஓ ஓ….. தப்பி செல்ல என்ன வழியடா…. ஆண் : நாவுக்கு அடிமைதான் ஆறு வயசுல பூவுக்கு அடிமை பதினாறு வயசுல நோவுக்கு அடிமைதான் பாதி வயசுல சாவுக்கு அடிமை அட நூறு வயசுல ஆண் : அடிமைகளாய் பொறந்துவிட்டோம் அதை மட்டும்தான் மறந்துவிட்டோம் அந்த பாசம் அன்பு கூட சிறைவாசம் தானடா….. ஆண் : ஆண்டவனப் பாக்கணும் அவனுக்கும் ஊத்தணும் அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா தலைஎழுத்தெந்த மொழியடா ஆ ஹா….ஓஓ… தப்பி செல்ல என்ன வழியடா ஆண் : காதலிக்க எனக்கு ஒரு யோகமில்லையே ஆண்டவனே உனக்கும் அனுதாபமில்லையே ராஜ்ஜியமும் இருக்கு அதில் ராணி இல்லையே காசு பணம் இருக்கு ஒரு காதல் இல்லையே ஆண் : சொல்ல எனக்கு வழி இல்லையே சொல்லி முடிக்க மொழி இல்லையே அழுதாலும் தொழுதாலும் தெய்வம் பார்க்கவில்லையே…. ஆண் : ஆண்டவனப் பாக்கணும் அவனுக்கும் ஊத்தணும் அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா தலைஎழுத்தெந்த மொழியடா டேய் ஹஹஹா….. தப்பி செல்ல என்ன வழியடா

Comments