Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб ஆறு மனமே Aaru Maname Song Color в хорошем качестве

ஆறு மனமே Aaru Maname Song Color 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



ஆறு மனமே Aaru Maname Song Color

ஆறு மனமே Aaru Maname Lyrics in Tamil from Aandavan Kattalai (1964) Aaru Maname Lyrics in Tamil. ஆறு மனமே - பாடல் வரிகள், Aaru Maname song is from Aandavan Kattalai 1964. The Movie Star Cast is Sivaji Ganesan and Devika. Singer of Aaru Maname is T.M. Soundararajan. Lyrics are written by Kannadasan. Music is given by M.S. Viswanathan. Aaru Maname Lyrics in English Song : Aaru Maname Movie/Album Name : Aandavan Kattalai 1964 Star Cast : Sivaji Ganesan and Devika Singer : T.M. Soundararajan Music Composed by : M.S. Viswanathan Lyrics written by : Kannadasan Aaru Maname Song Lyrics in Tamil (Aandavan Kattalai 1964) Aaru Maname Lyrics in Tamil : ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு (2) சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு (2) ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி (2) சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும் (2) இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும் (2) ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு (2) உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் (2) உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும் (2) இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும் (2) ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு (2) ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம் அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம் இதில் மிருகம் என்பது கள்ள மனம் உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம் இந்த ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம் (2) ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு (2) ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு Aaru Maname Lyrics in English : Aaru manamae Aaru andha aandavan Kattalai aaru (2) Sernthu manithan Vaazhum vagaiku Deivathin kattalai aaru (2) Aaru manamae Aaru andha aandavan Kattalai aaru Ondrae solvaar Ondrae seivaar ullathil Ullathu amaithi inbathil Thunbam thunbathil inbam Iraivan vagutha niyathi (2) Solluku seigai Ponnaagum varum Thunbathil inbam pattagum (2) Indha irandu Kattalai arintha manathil Ella nanmaiyum undaagum (2) Aaru manamae Aaru andha aandavan Kattalai aaru (2) Unmaiyai solli Nanmaiyai seithaal Ulagam unnidam mayangum Nilai uyarumbothu Panivu kondaal uyirgal Unnai vanangum (2) Unmai Enbathu anbagumPerum panivu Enbathu panbagum (2) Indha naanku Kattalai arintha manathil Ella nanmaiyum undaagum (2) Aaru manamae Aaru andha aandavan Kattalai aaru (2) Aasai kobam Kalavu kolbavan pesa Therintha mirugam Anbu nandri Karunai kondavan Manitha vadivil deivam Idhil mirugam Enbathu kalla manam Uyar deivam enbathu Pillai manam Indha aaru Kattalai arintha manathu Aandavan vaazhum Vellai manam (2) Aaru manamae Aaru andha aandavan Kattalai aaru Sernthu manithan Vaazhum vagaiku Deivathin kattalai aaru (2) Aaru manamae Aaru andha aandavan Kattalai aaru

Comments