Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб இந்துக்கள் ஒற்றுமை உணர்வோம் - இந்துக்கள் ஒற்றுமையால் உயர்வோம் в хорошем качестве

இந்துக்கள் ஒற்றுமை உணர்வோம் - இந்துக்கள் ஒற்றுமையால் உயர்வோம் 2 недели назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



இந்துக்கள் ஒற்றுமை உணர்வோம் - இந்துக்கள் ஒற்றுமையால் உயர்வோம்

நண்பர்களே / அன்பர்களே.... வணக்கம். இந்து சமூகத்தின் ஒற்றுமைக்கும், உயர்வுக்கும், இப்புனித மண்ணின் கலாச்சாரம், பாரம்பரியம், ஆன்மீகம், வரலாறு மற்றும் வீரம் ஆகியவற்றை எடுத்துரைப்பதை முதன்மையாகக் கொண்டும், இந்து சமூக மக்களுக்குத் தேவைபடும் ஆலோசனைகள் மற்றும் உதவிகளைச் செய்திட இது போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து CHO TV யுடன் இணைந்து இந்து உதவி மையம், சென்னை வழங்கிட இருக்கின்றது. சென்னை மட்டுமல்லாது, தமிழகத்தின் இதர மாவட்ட இந்து மக்கள், வெளி மாநிலத்திலும் அயல்நாட்டிலும் இருக்கக்கூடிய இந்துக்கள் தங்களுக்குத் தேவைப்படும் உதவிகளையோ அல்லது விபரங்களையோ பெற்றிட நமது இந்து உதவி மையத்தினை தொடர்பு கொள்ள பின்னூட்டத்தில் விபரத்தினை தெரிவிக்கவும். குறிப்பாக இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய தேசங்களில் உள்ள இந்துக்களும் அணுகிடலாம். மிக்க நன்றி. இந்துக்களே ஒன்றுபடுவோம்! இந்து சமூகத்தினைக் காத்திடுவோம்!! தொடர்புக்கு.... நடுவை வெ. பிரேம்சாகர் - CHO TV 9962671188 சிம்மம் குமார் வர்ஷா - இந்து உதவி மையம், சென்னை 9789900546

Comments