Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Ilayaraja | Vijayakanth | நீ பொட்டு வெச்ச தங்கக் குடம் பாடல் | nee pottu vacha song . в хорошем качестве

Ilayaraja | Vijayakanth | நீ பொட்டு வெச்ச தங்கக் குடம் பாடல் | nee pottu vacha song . 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Ilayaraja | Vijayakanth | நீ பொட்டு வெச்ச தங்கக் குடம் பாடல் | nee pottu vacha song .

#vijayakanth #shobana #ilayarajasongs #tamilsongs #lovesongs #4ksongs Ilayaraja | Vijayakanth | நீ பொட்டு வெச்ச தங்கக் குடம் பாடல் | nee pottu vacha song . Tamil Lyrics in Description . Movie : Ponmana Selvan Music : Ilaiyaraaja Song : Nee Pottu Vacha Singers : Malaysia Vasudevan, Mano, K. S. Chithra Lyrics : Gangai Amaran பாடகர்கள் : மனோ, மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : நீ பொட்டு வெச்ச தங்கக் குடம் ஊருக்கு நீ மகுடம் ஆண் : நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும் ஜோரான தங்க ரதம் ஆண் : அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி குழு : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா ஆண் : இனி ஓம் பேரச் சொல்லும் பட்டி தொட்டி குழு : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா ஆண் : நீ பொட்டு வெச்ச தங்கக் குடம் ஊருக்கு நீ மகுடம் ஆண் : நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும் ஜோரான தங்க ரதம் ஆண் : ஆ… பெத்தவங்க செஞ்ச புண்ணியம்தான் பிள்ளைகள வந்து சேருமையா உத்தமரு ரொம்ப ஒசந்தவரு என்ன பெத்தவரு இந்த பெரியவரு அவரப் போல இங்காரும் இல்ல அலசிப் பாரு நீ ஒலகத்துல ஆண் : அண்ணனுன்னா அண்ணனய்யா குழு : ஹோய் ஹொய் ஆண் : அன்பு உள்ள மன்னனையா குழு : ஹோய் ஹொய் பெண் : அண்ணனுன்னா அண்ணனய்யா குழு : ஹோய் ஹொய் பெண் : அன்பு உள்ள மன்னனையா குழு : ஹோய் ஹொய் ஆண் : ஊரெல்லாம் கொண்டாடும் உன் பேரையா குழு : அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி ஆண் : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா ஆண் : நீ பொட்டு வெச்ச தங்கக் குடம் ஊருக்கு நீ மகுடம் ஆண் : நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும் ஜோரான தங்க ரதம் ஹேய் பெண் : வெற்றி எல்லாம் உங்க கூட வரும் நீங்க போற எடம் நல்ல பெரும பெறும் ஆண் : சத்தியத்த தெனம் காத்து வரும் அந்த சாமி தரும் பல நூறு வரம் ஆண் : மனசு எல்லாமே கோயிலையா அதுல நீ தானே சாமியையா ஆண் : நல்லவன்தான் இவன் வல்லவன்தான் குழு : ஹோய் ஹொய் ஆண் : நல்லதெல்லாம் இங்கே சொல்ல வந்தான் குழு : ஹோய் ஹொய் பெண் : நல்லவன்தான் இவன் வல்லவன்தான் குழு : ஹோய் ஹொய் பெண் : நல்லதெல்லாம் இங்கே சொல்ல வந்தான் குழு : ஹோய் ஹொய் ஆண் : நாடெல்லாம் நாடெல்லாம் வெல்ல வந்தான் குழு : அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி ஆண் : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா ஆண் : நீ பொட்டு வெச்ச தங்கக் குடம் ஊருக்கு நீ மகுடம் ஆண் : நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும் ஜோரான தங்க ரதம் ஆண் : அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி குழு : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா ஆண் : இனி ஓம் பேரச் சொல்லும் பட்டி தொட்டி குழு : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா தந்தானனா தந்தானனா தந்தான தானனனா தந்தானனா தந்தானனா தந்தான தானனனா

Comments