Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб ChandrodayamOru pennanadho - சந்திரோதயம் ஒரு பெண்ணானாதோ Song |4K VIDEO | в хорошем качестве

ChandrodayamOru pennanadho - சந்திரோதயம் ஒரு பெண்ணானாதோ Song |4K VIDEO | 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



ChandrodayamOru pennanadho - சந்திரோதயம் ஒரு பெண்ணானாதோ Song |4K VIDEO |

Singers : T.M. Soundararajan and P.Susheela Music by : M.S. Viswanathan Male : { Chandrodayam Oru pennanadho Senthamarai iru kannanadho} (2) Male : Ponoviyam Endru peraanadho En vaasal vazhiyaaga Valam vanthadho Male : Chandrodayam Oru pennanadho Senthamarai iru kannanadho Female : { Kulir Kaatru killaadha Malarallavo kili Vandhu kothaadha Kani allavo } (2) Female : Nizhal Megam thazhuvaadha Nilavallavo nenjodu Nee sertha porulallavo Female : Ennaalum Piriyaadha uravallavo Ilam sooriyan undhan Vadivaanadho sevvaanamae Undhan niramaanadho Female : Pon maaligai Undhan manamaanadho En kaadhal uyir vaazha Idam thanthadho Female : Ilam sooriyan undhan Vadivaanadho sevvaanamae Undhan niramaanadho Female : ………………………… Male : { Muthaaram Sirikindra siripallavo Ull nenjai thodugindra Nerupallavo } (2) Male : Sangeetham Pozhigindra mozhiyallavo Santhosam varugindra vazhiyallavo En kovil kudikonda silaiyallavo Male : Chandrodayam Oru pennanadho Senthamarai iru kannanadho Female : Alaiyodu Piravadha kadal illaiyae Nizhalodu nadakaadha Udal illaiyae Female : Thudikaadha Imaiyodu vizhi illaiyae Thunaiyodu seraadha Inam illaiyae en meni Unathandri enadhillaiyae Male : Ezhilodu Ezhil serthu imai Moodavo enakindha Sugam vaanga thunai thedavo Male : Malar meni Thanai kandu Magizhnthaadavo Male : Manakindra Thamizh mannil Vilaiyaadavo kan Jaadai kavi solla isai paadavo Female : Ilam sooriyan undhan Vadivaanadho sevvaanamae Undhan niramaanadho Male : Chandrodayam Oru pennanadho Senthamarai iru kannanadho Chandrodayam oru Lyrics HOME MOVIES CHANDHRODHAYAM CHANDRODAYAM ORU SONGS LYRICS சந்திரோதயம் ஒரு பாடல் வரிகள் Movie Name Chandhrodhayam (1966) (சந்திரோதயம்) Music M. S. Viswanathan Year 1966 Singers P. Susheela, T. M. Soundararajan Lyrics Vaali சந்திரோதயம் ஒரு பெண்ணானாதோ செவ்வானாமே இரு கண்ணானாதோ பொன்னோவியம் என்று பேரானதோ என் வாசல் வழியாக வலம் வந்ததோ சந்திரோதயம் ஒரு பெண்ணானாதோ செவ்வானாமே இரு கண்ணானாதோ பொன்னோவியம் என்று பேரானதோ என் வாசல் வழியாக வலம் வந்ததோ குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ கிளி வந்து கொத்தாத கனியல்லவோ நிழல் மேகம் தழுவாத நிலவல்லவோ நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ எந்நாளும் பிரியாத உறவல்லவோ இளஞ்சூரியன் உந்தன் வடிவானதோ செவ்வானமே உந்தன் நிறமானதோ பொன் மாளிகை உந்தன் மனமானதோ என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ இளஞ்சூரியன் உந்தன் வடிவானதோ செவ்வானமே உந்தன் நிறமானதோ பொன் மாளிகை உந்தன் மனமானதோ என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ முழு நெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ சந்தோஷம் வருகின்ற வழியல்லவோ என் கோயில் குடி கொண்ட சிலையல்லவோ சந்திரோதயம் ஒரு பெண்ணானாதோ செவ்வானாமே இரு கண்ணானாதோ பொன்னோவியம் என்று பேரானதோ என் வாசல் வழியாக வலம் வந்ததோ அலையோடு பிறவாத கடல் இல்லையே நிழலோடு நடக்காத உடல் இல்லையே துடிக்காத இமையோடு விழியில்லையே துணையோடு சேராத இனமில்லையே என் மேனி உனதன்றி எனதில்லையே இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ இருக்கின்ற சுகம் வாங்கத் தடை போடவோ மடி மீது தலை வைத்து இளைப்பாறவோ முகத்தோடு முகம் வைத்து முத்தாடவோ கண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ இளஞ்சூரியன் உந்தன் வடிவானதோ செவ்வானமே உந்தன் நிறமானதோ பொன் மாளிகை உந்தன் மனமானதோ என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ

Comments