Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб 5 Types betel leaf folding ( paan folding ) | Homemade sweet beeda recipe and folding в хорошем качестве

5 Types betel leaf folding ( paan folding ) | Homemade sweet beeda recipe and folding 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



5 Types betel leaf folding ( paan folding ) | Homemade sweet beeda recipe and folding

5 Types betel leaf folding ( paan folding ) ஐந்து வகையான பீடா மடிக்கும் முறை இதற்குத் தேவையான பொருட்கள் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு குல்கந்து கிராம்பு ஏலக்காய் ரோஜா இதழ் மற்றும் டூட்டி ஃப்ரூட்டி நமது முன்னோர்கள் தாம்பூலம் தரித்தல் என்பதே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்தவர்கள். சித்த மருத்துவத்தில் நோயணுகா விதிகளில் தாம்பூலம் தரிக்கும் முறை பற்றி கூறப்பட்டுள்ளது .வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை யும் பாக்கில் இருக்கும் துவர்ப்பு பித்தத்தையும் சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை சீராக்குகிறது .உடலையும் மூளையையும் சுறுசுறுப்பாக வைக்கிறது. செரிமான சக்தியை அதிகரிக்கிறது. வாய் துர்நாற்றத்தைப் போக்குகிறது. உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. இதில் சுண்ணாம்பு சத்து இருப்பதால் கால்சியம் சத்து அதிகரித்து கால் வலி இல்லாமல் நமது முன்னோர்கள் வாழ்ந்துள்ளார்கள். லலிதா சகஸ்ரநாமத்தில் தாம்பூல பூரித முக்கி என்ற வரிகள் மூலம் நமது பண்டைய கலாச்சாரத்தை தெரிந்து கொள்ளலாம். இந்தப் பழக்கமும் நமது நாட்டில் இருந்துதான் அனைத்து நாடுகளுக்கும் இடம் பெயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை சிறப்பு மிக்க இந்த தாம்பூலம் தரிப்பது முறையை அறிந்து வாழ்வோம் வளத்துடன் ...

Comments