Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Innovators | புதுமையாளர்கள் | J.Gnana Saravanan | Organic Farming | Deesan Farms | இயற்கை விவசாயம் в хорошем качестве

Innovators | புதுமையாளர்கள் | J.Gnana Saravanan | Organic Farming | Deesan Farms | இயற்கை விவசாயம் 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Innovators | புதுமையாளர்கள் | J.Gnana Saravanan | Organic Farming | Deesan Farms | இயற்கை விவசாயம்

கீதாசாமி பப்ளிசர்ஸ் பெருமையுடன் வழங்கும் அடுத்த முக்கிய தொடர் “புதுமையாளர்கள் தொடர்". வாழ்வில் ஏதாவது ஒரு விதத்தில் அறிவியலாக , சமூக அறிவியலாக, ஆராய்ச்சியாக, வரலாறாக, சட்டமாக எழுத்தாக, ஆளுமையாக, விவசாயம் என எதாவது ஒரு துறையாக கூட இருக்கலாம். ஏதோ ஒரு விதத்தில், சமூகத்தின் பார்வையில் அவர்கள் செய்யும் செயல், ஒரு புதுமையானது என்றால் அவர்களை, அவர்களின் வெற்றி பயணத்தை பொது மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் எமது முதல் முயற்சி. இந்தத் தொடரின் முதல் விருந்தினர் பொள்ளாச்சியில் பிறந்து கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சித்தூர் தாலுகாவில் உள்ள மூலாத்தாரா கிராமத்தில் முழுக்க முழுக்க இயற்கை விவசாயம் செய்யும் திரு ஞான சரவணன் அவர்கள். “Deesan Farms” என பெயரிட்டு இவர் குடும்பம் நடத்திவரும் இந்தப் பண்ணை மூலம் பல அரசு விருதுகளையும் வாங்கி பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர் பொள்ளாச்சியில் சென்னையிலும் படித்து ஒரு பிரபல தனியார் நிறுவனத்தில் வேலையை தொடர்ந்துள்ளார். சில ஆண்டுகள் வேலை பார்த்த பிறகு நல்ல சம்பளத்தை விட்டுவிட்டு முழுநேர விவசாயியாக அதுவும் இயற்கை விவசாயி ஆக மாறியுள்ளார் திரு ஞான சரவணன் அவர்கள். சுமார் 36 ஏக்கர் நிலத்தில் சொந்தமாக இயற்கை விவசாயம் செய்யும் இவர், ஒருங்கிணைந்த பண்ணையம் செய்துவருவது மட்டுமல்லாது, தின வருமானம், வார வருமானம், மாத வருமானம், ஆண்டு வருமானம் என வருமானத்திற்கும் வழிவகை செய்துள்ளார் இந்த விவசாயத்தில். இவர் செய்யும் விவசாய முறையை காண பல வேளாண் கல்லூரி மாணவர்கள், மற்றும் பிற கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் என பலர் தினமும் இங்கே வருகை புரிந்த வண்ணம் உள்ளனர் #innovations #motivational #organicfarming #farming #gnanasaravanan #pollachi #palakkad #totalorganic Geethasamy Publishers proudly presents its next series on “Innovators Series”. Be it in any field of life, be it Science, Social Science, Research, History, Law, Innovative Writing, Personality, or even agriculture. This is our first attempt to bring them and their successful journey to the general public. The first guest of this series is Mr.J. Gnana Saravanan, who was born in Pollachi, Tamil Nadu and lives in Moolathara village in Chittoor Taluk of Palakkad district in Kerala. It is noteworthy that he has won many government awards through this family run organic farm named "Deesan Farms". Born in a farming family, he studied in Pollachi and Chennai and continued working in a renowned private company in Chennai. Mr. Gnana Saravanan, after working for a few years, gave up his good salary and became a full-time farmer, that too an organic farmer. He does organic farming on his own land of about 36 acres, not only doing integrated farming, Daily income, weekly income, monthly income and annual income have also been part of his agriculture farming practice. Many agricultural college students, other college students and farmers visit here every day to see and understand their farming methods. In an exclusive Interview with Mr.J.Gnana Saravanan. E-Mail: [email protected] Instagram: Geethasamypublishers Twitter: GeethasamyPublishers

Comments