Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб மொலினா சிங்கப்பூர் கடை அபுதாபி Molina Singapore Store Abu Dhabi Don’t miss to watch в хорошем качестве

மொலினா சிங்கப்பூர் கடை அபுதாபி Molina Singapore Store Abu Dhabi Don’t miss to watch 10 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



மொலினா சிங்கப்பூர் கடை அபுதாபி Molina Singapore Store Abu Dhabi Don’t miss to watch

நிம்மதியான வாழ்க்கைக்கு இஸ்லாம் கூறும் நிறைவான வழி!!!* மனித வாழ்வென்பதை இரண்டு அடிப்படைகளை மையமாகக் கொண்டு அல்லாஹ் இயக்கிக் கொண்டு இருக்கின்றான். இன்பம், துன்பம் என்ற இரண்டு அடிப்படைகளில் மாறி, மாறி அவன் வாழ்க்கையை கழிக்க வேண்டியிருக்கின்றது. இவ்விரண்டு நிலைகளிலும் ஓர் இறை நம்பிக்கையாளனால் மட்டுமே நிம்மதியாக வாழமுடியும் என்று நபி {ஸல்} அவர்கள் சான்று பகர்கின்றார்கள். وعن أبي يحيى صهيب بن سنانٍ - رضي الله عنه - ، قَالَ : قَالَ رسولُ الله - صلى الله عليه وسلم - : (( عَجَباً لأمْرِ المُؤمنِ إنَّ أمْرَهُ كُلَّهُ لَهُ خيرٌ ولَيسَ ذلِكَ لأَحَدٍ إلاَّ للمُؤْمِن : إنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكانَ خَيراً لَهُ ، وإنْ أصَابَتْهُ ضرَاءُ صَبَرَ فَكانَ خَيْراً لَهُ )) رواه مسلم . ஸுஹைப் இப்னு ஸினான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஓர் இறை நம்பிக்கையாளனின் நிலை குறித்து நான் வியப்படைகின்றேன். அவனுடைய அனைத்துக் காரியங்களும் அவனுக்கு நன்மையாகவே அமைகின்றது. இந்த நிலை ஓர் இறைநம்பிக்கையாளனைத் தவிர வேறெவருக்கும் வாய்க்கப் பெறுவதில்லை! அவனுக்கு மகிழ்ச்சியும் சந்தோஷமும் தருகிற நிலை வந்தால், அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துகின்றான். அது அவனுக்கு நன்மையாக அமைந்து விடுகின்றது! அவனுக்கு துக்கமும், கஷ்டமும் தருகிற நிலை வந்தால் பொறுமையை மேற் கொள்கின்றான். அதுவும் அவனுக்கு நன்மையாகவே அமைந்து விடுகின்றது!” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம்,) Molina Singapore Store Tel.: 02 6213 273 - WhatsApp : 052 4208303 WhatsApp: 052 4208303 Behind Liwa Centre, Hamdan Street Opp. Omair Bin Yousuf Mosque MOLINA P.O. Box: 45331, Abu Dhabi - UAE. Email: [email protected] Trading Est. Molina Trading Est P.O. Box: 21540, Sikkat Al Khalil Road Deira Dubai - U.A.E.

Comments