Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб மத்திய சென்னை தொகுதி மக்களின் குரல் | ராகுல் vs மோடி | Central Chennai Constituency в хорошем качестве

மத்திய சென்னை தொகுதி மக்களின் குரல் | ராகுல் vs மோடி | Central Chennai Constituency 5 лет назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



மத்திய சென்னை தொகுதி மக்களின் குரல் | ராகுல் vs மோடி | Central Chennai Constituency

#BJP #CONGRESS #DMK #ADMK #MKSTALIN #MODI #RAHUL 2019 லோக்சபா தேர்தல்… மக்கள் மனதின் குரல்..! ஆதன் மீடியா நேயர்களுக்கு வணக்கம்... இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான லோக்சபா தேர்தல், இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ளது. 17வது மக்களவை தேர்தலான இதில், இந்தியாவின் 31 மாநிலங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் தங்கள் ஓட்டுகளை பதிவுசெய்து, 543 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். இந்த நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 லோக்சபா தொகுதிகளுக்கும் ஆதன் மீடியா குழுவினர் நேரடியாகச் சென்று, அங்கு உள்ள வாக்காளர்களை சந்தித்து, ‘உங்கள் தொகுதி எம்பி-யின் பெயர் என்ன..?’, ’உங்கள் தொகுதியின் தீர்க்கப்பட் வேண்டிய அத்தியாவசிய தேவை என்ன..?’, ‘மோடி, ராகுல் - இந்த இருவரில் அடுத்த பிரதமராக யார் வரவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்..?’, ‘உங்கள் எம்பி-யின் செயல்பாடுகளுக்கு நீங்கள் வழங்கும் மதிப்பெண் என்ன..?’ என்பது போன்ற கேள்விகளைக் கேட்டு, அவர்களின் குரலிலே பதிலை பதிவு செய்து உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.

Comments