Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб MIGUEL ISRAEL | மிகுவேல் இஸ்ரவேல் | John Jebaraj | John De Britto | Tamil Christian Song в хорошем качестве

MIGUEL ISRAEL | மிகுவேல் இஸ்ரவேல் | John Jebaraj | John De Britto | Tamil Christian Song 9 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



MIGUEL ISRAEL | மிகுவேல் இஸ்ரவேல் | John Jebaraj | John De Britto | Tamil Christian Song

#miguelisrael #johnjebaraj #johndebritto #stephenrenswick “ தேவனே உமக்கு நிகரானவர் யார்? - சங்கீதம் 71:19 “ O GOD , who is like you ? - Psalm 71:19 Lyrics, Tune Composed- Ps John Jebaraj Sung by - Ps John De Britto & Ps John Jebaraj Music Produced & Arranged by Stephen J Renswick Keyboard Programming : Stephen J Renswick Video Production : Jone wellington Studio Credits Acoustic, Electric Guitars, Charango, Dulcimer : Keba Jeremiah Flutes & Whistle : Jotham Live Percussions : Karthik Vamsidhar Bass Guitar : Keba Jeremiah Violins : Marley Weber Backing Vocals : FRIENDS IN FAITH - Rohith Fernandes & Sarah Fernandaz Recorded @ STEVEZONE PRODUCTIONS by Stephen J Renswick, Tapas Studio by Anish Yuvani & Vijay Oasis Recording Studio By Abishek Eliazer Mixed & Mastered by Augustine Ponseelan @ Sling Sound Studio ( Canada ) Video By : Jone Wellington Second Camera : Karthik & Franklin Edit & DI : Jone Wellington Lighting:Jacob Rajan, Eventster Art Director :Velu S Setwork Asst. Meganathan | Karthi Nair | Aravina Ravichandran Shooting Floor : EVP FILM CITY Lyrics கர்த்தாவே உம்மை நம்பினவர் வெட்கமடைவதில்லை உமக்காக காத்திருப்போர் சோர்ந்துபோவதில்லை-(2) வல்லவரே செயல்களில் வல்லவரே சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே-(2) மிகுவேல் இஸ்ரவேல் என் நம்பிக்கையானவரே நம்பிடும் யாவருக்கும் நீர் அரணாய் நிற்பவரே -(2) நடக்குமா நடக்காதே என சோர்ந்து போயிருந்தேன் ( ஒரு ) அற்புதம் நடக்காதா என ஏங்கிப் போயிருந்தேன் - (எனக்கு) (2) நான் நினைத்திடா வேளையில் அற்புதம் செய்தீரே யாரும் நினைத்திடா வழியிலும் அற்புதம் செய்தீரே வல்லவரே செயல்களில் வல்லவரே சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே-(2) மிகுவேல் இஸ்ரவேல் என் நம்பிக்கையானவரே நம்பிடும் யாவருக்கும் நீர் அரணாய் நிற்பவரே -(2) பழித்திட வந்தோரை இலச்சை மூடினதே அழித்திட வந்தோரை(நினைத்தோரை ) நிந்தை மூடினதே- (எனை)-(2) காண்போரே வியந்திட உயர்த்தி வைத்தீரே அட ! இவன்தானா என்றெண்ணும் அளவில் வைத்தீரே வல்லவரே செயல்களில் வல்லவரே சொல்வதிலும் செய்வதிலும் முரண்பாடற்றவரே-(2) மிகுவேல் இஸ்ரவேல் என் நம்பிக்கையானவரே நம்பிடும் யாவருக்கும் நீர் அரணாய் நிற்பவரே -(2) Kartthave ummai nambinavar vetkamadavathillai umakaka kathirupor Sornthupovathillai-(2) Vallavare seyalgalil vallavare Solvathilum seivathilum muranpadattravare-(2) Miguvel Isravel En nambikayanavare Nambidum yavarukum Neer aranaai nirpavare-(2) Nadukuma nadakatha Ena sornthu poirinthen Arputham nadakkatha Ena yengi poirunthen -( Enaku) -(2) Naan ninaithida velayil arputham seitheere Yaarum ninaithida vazhiyilum Arputham seitheere Vallavare …. nirpavare #tamilchristiansongs #newtamilchristiansong #newtamilchristiansongs #latesttamilchristiansong Pazhithida vanthorai Ilachhai moodinathe Azhithida ninaithorai Ninthai moodinathe-(Ennai)(2) Kanpoore viyanthida uyarthi vaitheere Ada evan thana endrennum alavil vaitheere Nallavare- nirpavare

Comments