Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб இதயவேந்தன் சிவாஜி மன்றம் மற்றும் குரூப்ஸ் ஆஃப் கர்ணன் சிவாஜி மன்றம் சார்பில் நடிகர் சிவாஜிகணேசன்... в хорошем качестве

இதயவேந்தன் சிவாஜி மன்றம் மற்றும் குரூப்ஸ் ஆஃப் கர்ணன் சிவாஜி மன்றம் சார்பில் நடிகர் சிவாஜிகணேசன்... 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



இதயவேந்தன் சிவாஜி மன்றம் மற்றும் குரூப்ஸ் ஆஃப் கர்ணன் சிவாஜி மன்றம் சார்பில் நடிகர் சிவாஜிகணேசன்...

இதயவேந்தன் சிவாஜி மன்றம் மற்றும் குரூப்ஸ் ஆஃப் கர்ணன் சிவாஜி மன்றம் சார்பில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் “பாரசக்தி” திரைப்படத்தின் 70ம் ஆண்டு பிளாட்டினம் விழா சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள பாரத் திரையரங்கில் சிவாஜி ரசிகர்களால் வெகு விமர்சியாக கொண்டாடினார்கள். இன் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாம்பலம் சிவாஜி ரவி, நேஷனர் பிக்சர்ஸ் பெருமாள் முதலியாரின் பேரன் R.கார்த்திகேயன், பாரத் திரையரங்கின் உரிமையாளர் M. சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு பாரத் தியேட்டர் ஊழியர்களுக்கு புத்தாடைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் இரண்டு மாணவிகளுக்கு கல்வி ஊக்க தொகையாக தலா 5,000 ரூபாய் வழங்கினர். அதனை தொடர்ந்து சுமார் 200க்கும் மேற்பட்ட ஏழை எளியவர்களுக்கு சிற்றுண்டிகளை சிறப்பு அன்னதானமாக வழங்கினார்கள். இதில் B.கணேசன், A.K.தணிகாசலம், சிவாஜி V.மகாலிங்கம், நரசிம்மன், சுப்பிரமணி, D.ராஜா, T.சங்கர், S.சங்கர், சிவாஜி TVS.ஜானி, சூளை R S.சிவா, சூளை ராஜேந்திரன், சூளை D.குப்புசாமி, பா.சந்திரசேகர் மற்றும் இதய வேந்தன் சிவாஜி மன்றம், குரூப்ஸ் ஆஃப் கர்ணன் சிவாஜி மன்றம் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments