Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Shanmuga Kavasam with lyrics - சண்முக கவசம் - நோய்கள் நீங்க தினமும் கேளுங்கள் - வாரியார் சுவாமிகள் в хорошем качестве

Shanmuga Kavasam with lyrics - சண்முக கவசம் - நோய்கள் நீங்க தினமும் கேளுங்கள் - வாரியார் சுவாமிகள் 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Shanmuga Kavasam with lyrics - சண்முக கவசம் - நோய்கள் நீங்க தினமும் கேளுங்கள் - வாரியார் சுவாமிகள்

#variyar #kirubanandavariyar #tamil #speech #comedy #poojai #kavasam Shanmuga Kavasam with lyrics - சண்முக கவசம் - நோய்கள் நீங்க தினமும் கேளுங்கள் - வாரியார் சுவாமிகள் =============== பாம்பன் சுவாமிகளும் வாரியார் சுவாமிகளும் பாம்பன்‌ சுவாமிகளின்‌ சமாதிக்‌ கோயிலில்‌ நிகழும்‌ மயூர வாகன சேவனம்‌ என்ற விழாவிற்கும்‌ அவருடைய குருபூஜை விழாவிற்கும்‌ தவறாமல்‌ சென்று விரிவுரை செய்வேன்‌. சிதம்பரத்துக்கு அண்மையில்‌ உள்ளது திருநாரையூர்‌. அங்கு விடிகின்றவரையிலும்‌ நடைபெறும்‌ தேவார விழா நடந்து கொண்டிருந்தது. நான்‌ சிறிது நேரம்‌ தேவாரம்‌ கேட்டுவிட்டு ஒரு வீட்டுத்‌ திண்ணையில்‌ படுத்துறங்கினேன்‌. விடியற்காலை நான்கு மணிக்கு நான்‌ ஒரு வயல்வெளியில்‌ சென்று கொண்டிருந்தபொழுது பாம்பன்‌ சுவாமிகள்‌ அங்கு வந்து எனக்குச்‌ சடக்கர மந்திரம்‌ கனவில்‌ உபதேசம்‌ செய்தார்கள்‌. இப்படி சுவாமி கனவில்‌ உபதேசித்த காரணத்தினால்‌ சென்னையில்‌ என்‌ இல்லத்தில்‌ பூஜையறையில்‌ நடுவில்‌ முருகன்‌ திருவுருவமும்‌ ஒருபுறம்‌ அருணகிரிநாதர்‌ திருவுருவமும்‌, மற்றொருபுறம்‌ பாம்பன்‌ சுவாமிகளின்‌ திருவுருவமும்‌ வைத்து இன்றும்‌ வழிபடுகின்றேன்‌. வழிபாட்டின்போது பாம்பன்‌ சுவாமிகளின்‌ திருவருளை நினைத்துக்‌ கண்ணீர் வடிப்பேன்‌. - வாரியார்‌ சுவாமிகள்‌ (கிருபானந்த வாரியார்‌ வாழ்க்கை வரலாறு பக்கம்‌ 35) ============== ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சண்முக கவசம் (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) == Please subscribe to https://www.youtube.com/c/guhashri?su...   / variyar     / variyarswamigal   Please subscribe to https://www.youtube.com/user/Variyars...

Comments