Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб ஒளியை விட வேகமாக பயணிக்க முடியுமா? Secret of Light | E = mc2 | Mr.GK в хорошем качестве

ஒளியை விட வேகமாக பயணிக்க முடியுமா? Secret of Light | E = mc2 | Mr.GK 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



ஒளியை விட வேகமாக பயணிக்க முடியுமா? Secret of Light | E = mc2 | Mr.GK

Sorry all, small correction: Parker solar probe speed which i mentioned is per minute, not per sec. Part 2:    • Part 2 - ஒளியின் வேகத்தில் 99% அடைந்த...   ஒளி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு வினாடிக்கு கிட்டத்தட்ட மூன்று லட்சம் கிலோமீட்டர்கள் என்ற வேகத்தில் பயணிக்கிறது. பிரபஞ்சத்தில் எந்த ஒரு வஸ்தும் இதனை விட வேகமாக பயணிக்க முடியாது என்பது ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் முன்வைத்த விசேட சார்புக் கொள்கையில் தெரிவிக்கும் முக்கிய விதியாகும். இதுவரை நடந்திருக்கின்ற ஆயிரக்கணக்கான பரிசோதனைகளில் எதிலுமே ஒளியை விட அதிக வேகத்தில் ஒரு வஸ்து பயணித்தது என்ற முடிவு வந்ததே கிடையாது. Fastest object ever built https://www.cnet.com/news/nasa-solar-... History of the speed of light and its speed was determined https://www.history.com/news/who-dete...    • history of the speed of light and how...   Why can’t anything travel faster than light? https://cosmosmagazine.com/physics/wh... https://www.theguardian.com/science/2... Facebook:   / mrgktamil   Twitter:   / mr_gk_tamil   Instagram:   / mr_gk_tamil   Telegram: https://telegram.me/MrGkGroup #MrGK Mr.GK stands for Mr.General Knowledge.

Comments