Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб நீதானா நீதானா நெஞ்சே நீ தானா(Neethana Neethana Nenje Neethana)Song - Arun Mozhi,SJanaki - Ilaiyaraja в хорошем качестве

நீதானா நீதானா நெஞ்சே நீ தானா(Neethana Neethana Nenje Neethana)Song - Arun Mozhi,SJanaki - Ilaiyaraja 5 лет назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



நீதானா நீதானா நெஞ்சே நீ தானா(Neethana Neethana Nenje Neethana)Song - Arun Mozhi,SJanaki - Ilaiyaraja

நீதானா நீதானா நெஞ்சே நீ தானா(Neethana Neethana Nenje Neethana)Song - Arun Mozhi, S Janaki - Ilaiyaraja நீதானா நீதானா நெஞ்சே நீ தானா நீ இன்றி நானே தான் இங்கே வாழ்வேனா அன்பே அன்பே எந்தன் அன்பே வாழும் ஜீவன் நீதான் அன்பே துணை நீயே அன்பே நீதானா நீதானா நெஞ்சே நீதானா நீ இன்றி நானே தான் இங்கே வாழ்வேனா காவிரியும் வழி மறந்து வேறு திசை நடப்பதில்லை கன்னி இளம் நினைவுகளை காதல் மனம் மறப்பதில்லை காதல் அலை வீசும் கடல் தான் மனது காலம் பல காலம் இது வாழுவது தூங்காமல் என் கண்கள் வாடும் பொழுது தோல் மீது சாய்ந்தாட ஏங்கியது நீ இன்றி நான் ஏது நேசமோடு வாழும் மாது நீதானா நீதானா நெஞ்சே நீதானா நீ இன்றி நானே தான் இங்கே வாழ்வேனா அன்பே அன்பே எந்தன் அன்பே வாழும் ஜீவன் நீ தான் அன்பே துணை நீயே அன்பே நீ தானா நீ தானா நெஞ்சே நீ தானா நீ இன்றி நானே தான் இங்கே வாழ்வேனா கூவி வரும் புதுக் குயிலின் குரல் வழியே ஒரு துயரம் பாடி வரும் மொழிதனிலே பாதியிலே ஒரு சலனம் ஓடும் நதி நீரில் மலர் பூப்பதில்லை உன்மை இதை கண்டும் மனம் கேட்பதில்லை காலங்கள் நேரங்கள் பாலம் அமைக்கும் கையோடு கையொன்று சேர்ந்திருக்கும் வாடாதே வாடாதே வாசம் இந்த பூவைத் தேடும் நீதானா நீதானா நெஞ்சே நீதானா நீ இன்றி நானேதான் இங்கே வாழ்வேனா அன்பே அன்பே எந்தன் அன்பே வாழும் ஜீவன் நீதான் அன்பே துணை நீயே அன்பே நீதானா நீதானா நெஞ்சே நீதானா நீ இன்றி நானேதான் இங்கே வாழ்வேனா #Evergreen,#Popular,#VideoSongs,#tamil,#1080p,#songs, #video songs,#1080p hdvideosongs,#tamilmostlovedvideosongs, #videosong,#sivajihdvideosongs1080pbluray,#1080phdvideo, #hd videosongs,#tamilkadhalsongs,#besttamilsongs, #besttamillovesongs,#tamilsongs,#tamilmoviesongs, #tamilmovies,#latesttamilsongs,#tamillovesongs, #tamilvideosongs,#tamilhitsongs,#oldtamilsongs, #tamillatestsongs,#songs,#tamiloldmoviesongs, #tamilmovievideosongs,#latesttamilmoviesongs, #tamil,#tamilmoviescenes,#moviesongs,#tamiloldsongs, #ilayaraja,#spb,#ilayarajasongs,#ilayarajahits, #ilaiyaraaja,#ilayarajahitsongs,#tamilsongs, #ilayarajaspbhitssongs,#ilayarajas.p.bsongs, #videosongs,#ilayarajahitssongs, #ilayarajakushboosongs,#ilaiyarajasongs, #ilayarajaoldsongs,#80'silayarajasongs,#ilayarajalovesongs, #ilayarajaspbhits,#ilayarajatamilsongs,#tamilsongshits, #tamilhits,#tamillovesongs,#tamilaudiosongshits, #80'stamilhits,#tamilsongsmelodyhits,#80stamilsongs, #arrahmantamilhits,#spbsongstamilhits,#tamilcinemasongs, #tamilmelodysongs,#90stamilsongshitsilayaraja, #kschithratamilhits,#ilayarajatamilhits,#ilaiyarajasongs,#ilayarajaoldsongs, LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications

Comments