Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



#Maaridaa

Youtube link:    • #Maaridaa Em Maa Naesarae Song / Past...   Facebook link:   / heavenly-daddy-says-113290403659814   Marida Em Ma Nesare மாறிடா எம்மா நேசரே- ஆ மாறாதவர் அந்பெந்நாளுமே கல்வாரிச் சிலுவை மீதிலே காணுதே இம்மா அன்பிதே – ஆ ஆ! இயேசுவின் மகா அன்பிதே அதன் ஆழம் அறியலாகுமோ இதற்கிணையேதும் வேறில்லையே இணை ஏதும் வேறில்லையே 1. பாவியாக இருக்கையிலே – அன்பால் பாரில் உன்னைத் தேடி வந்தாரே நீசன் என்றுன்னைத் தள்ளாமலே நேசனாக மாற்றிடவே 2. உள்ளத்தால் அவரைத் தள்ளினும் – தம் உள்ளம் போல் நேசித்ததினால் அல்லல் யாவும் அகற்றிடவே ஆதி தேவன் பலியானாரே 3. ஆவியால் அன்பைப் பகிர்ந்திட – தூய தேவனின் விண் சாயல் அணிய ஆவியாலே அன்பைச் சொரிந்தார் ஆவலாய் அவரைச் சந்திக்க 4. நியாய விதி தினமதிலே – நீயும் நிலையாகும் தைரியம் பெறவே பூரணமாய் அன்பு பெருக புண்ணியரின் அன்பு வல்லதே 5. பயமதை நீக்கிடுமே – யாவும் பாரினிலே சகித்திடுமே அது விசுவாசம் நாடிடுமே அன்பு ஒருக்காலும் ஒழியாதே Marida Em Ma Nesare maaridaa emmaa naesarae- aa maaraathavar anpennaalumae kalvaarich siluvai meethilae kaanuthae immaa anpithae - aa aa! Yesuvin makaa anpithae athan aalam ariyalaakumo itharkinnaiyaethum vaerillaiyae innai aethum vaerillaiyae 1. paaviyaaka irukkaiyilae - anpaal paaril unnaith thaeti vanthaarae neesan entunnaith thallaamalae naesanaaka maattidavae 2. ullaththaal avaraith thallinum - tham ullam pol naesiththathinaal allal yaavum akattidavae aathi thaevan paliyaanaarae 3. aaviyaal anpaip pakirnthida - thooya thaevanin vinn saayal anniya aaviyaalae anpaich sorinthaar aavalaay avaraich santhikka 4. niyaaya vithi thinamathilae - neeyum nilaiyaakum thairiyam peravae pooranamaay anpu peruka punnnniyarin anpu vallathae 5. payamathai neekkidumae - yaavum paarinilae sakiththidumae athu visuvaasam naadidumae anpu orukkaalum oliyaathae

Comments