Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே பாடல் | Poovizhi Vaasalil song | K. J. Yesudas, Janaki . в хорошем качестве

பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே பாடல் | Poovizhi Vaasalil song | K. J. Yesudas, Janaki . 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே பாடல் | Poovizhi Vaasalil song | K. J. Yesudas, Janaki .

#sivaji #sujatha #vijayakumar #tamilsongs #lovesongs #ilayaraja #4koldsongs பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே பாடல் | Poovizhi Vaasalil song | K. J. Yesudas, Janaki . Tamil Lyrics in Description . Movie : Dheepam Music : Ilaiyaraaja Starring : Sivaji Ganesan, Sujatha, Vijayakumar, Sangeetha Song : Poovizhi Vaasalil Singers : K. J. Yesudas, Janaki Lyrics : Pulamaipithan பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே இளங்கிளியே கிளியே அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே இந்த புன்னகை என்பது சம்மதம் என்று அழைக்குது எனையே ஆண் : பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே இளங்கிளியே கிளியே அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே இந்த புன்னகை என்பது சம்மதம் என்று அழைக்குது எனையே பெண் : அரும்பான காதல் பூவானது அனுபவ சுகங்களை தேடுது நினைத்தாலும் நெஞ்சம் தேனானது நெருங்கவும் மயங்கவும் ஓடுது பெண் : மோகம் வரும் ஒரு வேளையில் நாணம் வரும் மறு வேளையில் இரண்டும் போரடுது துடிக்கும் இளமை தடுக்கும் பெண்மை ஆண் : பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே பெண் : ஆஹா ஆண் : இளங்கிளியே கிளியே பெண் : ஆஹா ஆண் : அங்கு வரவா தனியே பெண் : ஆஹா ஆண் : மெல்ல தொடவா கனியே பெண் : ஆஹா ஆண் : இந்த புன்னகை என்பது சம்மதம் என்று அழைக்குது எனையே பெண் : ஆஹ்ஹா… ஆண் : இள மாலைத்தென்றல் தாலாட்டுது இளமையின் கனவுகள் ஆடுது மலை வாழை கால்கள் தள்ளாடுது மரகத இலை திரை போடுது ஆண் : கார்மேகமோ குழலானது ஊர்கோலமாய் அது போகுது நாளை கல்யாணமோ எனக்கும் உனக்கும் பொருத்தம் தானே பெண் : பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே இளங்கிளியே கிளியே இங்கு வரலாம் தனியே மெல்ல தொடலாம் எனையே இந்த புன்னகை என்பது சம்மதம் என்று அழைத்தது உனையே ஆண் : கலைந்தாடும் கூந்தல் பாய் போடுமோ பெண் : கலை இது அறிமுகம் வேண்டுமா ஆண் : அசைந்தாடும் கூந்தல் நாமாகவோ ஆண் : நவரச நினைவுகள் போதுமா ஆண் : பூமேனியோ மலர் மாளிகை பெண் : பொன்மாலையில் ஒரு நாழிகை ஆண் : நாளும் நான் ஆடவோ பெண் : அணைக்கும் ஆண் : துடிக்கும் பெண் : சிலிர்க்கும் மேனி பெண் : பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே ஆண் : ஆஹா பெண் : இளங்கிளியே கிளியே ஆண் : ஆஹா பெண் : இங்கு வரலாம் தனியே ஆண் : ஆஹா பெண் : மெல்ல தொடலாம் எனையே ஆண் : ஆஹா பெண் : இந்த புன்னகை என்பது சம்மதம் என்று அழைத்தது உனையே ஆண் : ஆஹ்ஹா…..

Comments