Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Katchatheevu Issue Explained: உண்மையில் இந்த குட்டித் தீவு விவகாரத்தில் என்ன நடந்தது? в хорошем качестве

Katchatheevu Issue Explained: உண்மையில் இந்த குட்டித் தீவு விவகாரத்தில் என்ன நடந்தது? 2 месяца назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Katchatheevu Issue Explained: உண்மையில் இந்த குட்டித் தீவு விவகாரத்தில் என்ன நடந்தது?

கச்சத்தீவு குறித்த சர்ச்சை பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் முன்னணிக்கு வந்துள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாக் நீரிணை பகுதியில் எல்லை பிரிக்கப்படும்போது அங்குள்ள கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. 1974-இல் நடந்த இந்த விவகாரம் தற்போது மீண்டும் ஒரு மிகப் பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. கச்சத்தீவு குறித்தும் இந்த சர்ச்சை குறித்தும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களை இந்த காணொளியில் பார்க்கலாம். #Katchatheevu #India #Srilanka Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter -   / bbctamil  

Comments