Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб வால்நட்ஸ் தேங்காய் லட்டு | Walnuts Coconut Ladoo In Tamil | Healthy Recipes | Sweet | Easy Recipes в хорошем качестве

வால்நட்ஸ் தேங்காய் லட்டு | Walnuts Coconut Ladoo In Tamil | Healthy Recipes | Sweet | Easy Recipes 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



வால்நட்ஸ் தேங்காய் லட்டு | Walnuts Coconut Ladoo In Tamil | Healthy Recipes | Sweet | Easy Recipes

வால்நட்ஸ் தேங்காய் லட்டு | Walnuts Coconut Ladoo In Tamil | Healthy Recipes | Sweet Recipe | Easy Recipes | Indian Sweets | Laddu | Mithai | Snacks #வால்நட்ஸ்தேங்காய்லட்டு #walnutscoconutladoo #coconutladoo #walnutsladoo #healthysnacks #snackrecipes #sweetsnack #healthyrecipes #hemasubramanian #homecookingtamil We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Walnut Coconut Ladoo :    • Walnut Coconut Ladoo | Diwali Recipes...   Our Other Recipes : Green Gram Ladoo :    • பச்சை பயறு லட்டு  | Green Gram Ladoo ...   Rava Ladoo :    • ரவா லட்டு | Rava Ladoo Recipe in Tamil   Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin... வால்நட்ஸ் தேங்காய் லட்டு தேவையான பொருட்கள் வால்நட்ஸ் - 1 கப் தேங்காய் துருவல் - 1 1/2 கப் பிரவுன் சுகர் - 1/4 கப் ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி காய்ச்சி ஆறிய பால் - 1/4 கப் நெய் - 1 தேக்கரண்டி செய்முறை 1. வால்நட்ஸ்'ஸை, கொர கொரப்பாக அரைத்து எடுத்துவைக்கவும். 2. அகல கடாயில் நெய் ஊற்றி, தேங்காய் துருவல் சேர்த்து 3 நிமிடம் லேசாக வறுக்கவும். 3. தேங்காயின் ஈரம் போன பின், இதில் அரைத்த வால்நட்ஸ் சேர்த்து 4 நிமிடம் கிண்டவும். 4. அடுத்து இதில் பிரவுன் சுகர் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிண்டவும். 5. பின் இதில் காய்ச்சி ஆறிய பால் சேர்த்து கிண்டவும். 6. லட்டு கலவை சேர்ந்து வந்ததும், அடுப்பை அணைக்கவும். 7. லட்டு கலவை மிதமான சூட்டில் இருக்கும் போது பிடிக்கவும். 8. பிடித்த லட்டுவை தேங்காய் துருவலில் பிரட்டவும். 9. சுவையான வால்நட்ஸ் தேங்காய் லட்டு தயார். You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -  / homecookingtamil   YOUTUBE:    / homecookingtamil   INSTAGRAM -   / homecookingshow   A Ventuno Production : https://www.ventunotech.com/

Comments