Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб ஊரத் தெரிஞ்சிகிட்டேன் Oora therinjikitten Song HD Video Song в хорошем качестве

ஊரத் தெரிஞ்சிகிட்டேன் Oora therinjikitten Song HD Video Song 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



ஊரத் தெரிஞ்சிகிட்டேன் Oora therinjikitten Song HD Video Song

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male : Oora therinjikitten Ulagam purinjikitten Kanmani en kanmani Gnanam poranthiruchu Naalum purinjiduchu Kanmani en kanmani Male : {Oora therinjikitten Ulagam purinjikitten Kanmani en kanmani Gnanam poranthiruchu Naalum purinjiduchu Kanmani en kanmani} (2) Male : Pachcha kozhanthaiyinnu Paalootti valarthen Paala kudichipputtu Paambaaga kothuthadi Male : Oora therinjikitten Ulagam purinjikitten Kanmani en kanmani Gnanam poranthiruchu Naalum purinjiduchu Kanmani en kanmani Male : Yedhu bantha paasam Ellaam veli vesam Kaasu panam vandha Nesam sila maasam Male : Sindhinen raththam sindhinen Adhu ellaam veendhaano Veppilai kariveppilai Adhu yaaro naandhaano Male : En veettu kannukkutti Ennoda mallu katti En maarbil muttuthadi Kanmani en kanmani Theeppatta kaayathila Thel vandhu kottuthadi Kanmani … kanmani Male : Oora therinjikitten Ulagam purinjikitten Kanmani en kanmani Gnanam poranthiruchu Naalum purinjiduchu Kanmani en kanmani Male : Netru ivan yeni Indru ivan gnyani Aala kara seththu Aadum indha thoni Male : Sonthamae oru vaanavil Antha varnam konja neram Banthamae mullaanathaal Indha nenjil oru baaram Male : Panankaasa kanduputtaa Puli kooda pullaththinnum Kaligaalam aachuthadi Kanmani en kanmani Adangatha kaala onnu Adimaadaa ponadhadi Kanmani …. kanmani… Male : Oora therinjikitten Ulagam purinjikitten Kanmani en kanmani Gnanam poranthiruchu Naalum purinjiduchu Kanmani en kanmani Male : Pachcha kozhanthaiyinnu Paalootti valarthen Paala kudichipputtu Paambaaga kothuthadi Male : Oora therinjikitten Ulagam purinjikitten Kanmani en kanmani Gnanam poranthiruchu Naalum purinjiduchu Kanmani en kanmani பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி ஆண் : { ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி } (2) ஆண் : பச்சக் குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன் பால குடிச்சிப்புட்டு பாம்பாக கொத்துதடி ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி ஆண் : ஏது பந்த பாசம் எல்லாம் வெளி வேஷம் காசு பணம் வந்தா நேசம் சில மாசம் ஆண் : சிந்தினேன் ரத்தம் சிந்தினேன் அது எல்லாம் வீண் தானோ வேப்பிலை கரிவேப்பிலை அது யாரோ நான் தானோ ஆண் : என் வீட்டுக் கன்னுக்குட்டி என்னோட மல்லுக் கட்டி என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி தீப்பட்ட காயத்தில தேள் வந்து கொட்டுதடி கண்மணி கண்மணி ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி ஆண் : நேற்று இவன் ஏணி இன்று இவன் ஞானி ஆள கரை சேத்து ஆடும் இந்தத் தோனி ஆண் : சொந்தமே ஒரு வானவில் அந்த வர்ணம் கொஞ்ச நேரம் பந்தமே முள்ளானதால் இந்த நெஞ்சில் ஒரு பாரம் ஆண் : பணங்காச கண்டு புட்டா புலி கூட புல்ல தின்னும் கலிகாலம் ஆச்சுதடி கண்மணி என் கண்மணி அடங்காத காள ஒன்னு அடிமாடா போனதடி கண்மணி கண்மணி ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி ஆண் : பச்சக் குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன் பால குடிச்சிப்புட்டு பாம்பாக கொத்துதடி ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி

Comments