Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб கேரட் CLEANING தொழில், வருடம் முழுக்க வேலை, கோடிகளில் TURNOVER | தினமும் 20 டன் Carrot, Beetroot..? в хорошем качестве

கேரட் CLEANING தொழில், வருடம் முழுக்க வேலை, கோடிகளில் TURNOVER | தினமும் 20 டன் Carrot, Beetroot..? 3 дня назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



கேரட் CLEANING தொழில், வருடம் முழுக்க வேலை, கோடிகளில் TURNOVER | தினமும் 20 டன் Carrot, Beetroot..?

ஊட்டியின் பிரதான அடையாளம், கேரட். இங்கு உற்பத்தியாகும் கேரட், பீட்ரூட் போன்ற மலைக்காய்கறிகள், இந்தியா முழுக்க விற்பனையாகின்றன. இந்த கேரட் மற்றும் பீட்ரூட்டை சுத்தம் செய்வதற்கென நீலகிரி மாவட்டத்தில் பிரத்யேக வாஷிங் யூனிட்டுகள் செயல்படுகின்றன. கேரட், பீட்ரூட்டின் மதிப்பை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காற்றும் இந்த வாஷிங் யூனிட்டை பிரதான தொழிலாக நிர்வகிக்கிறார் துரைராஜ். சீசன் நேரத்தில் இவரின் நிறுவனத்தில் கேரட் மற்றும் பீட்ரூட் சேர்த்து 20 டன் அளவுக்கு காய்கறிகள் சுத்தம் செய்யப்படுகின்றன. ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வர்த்தகம் நடக்கும் இவரின் ஃபேக்டரி விசிட் பேட்டி, இதோ... Credits : Host : Karthikeyan.S Cameraman : Muthukumar Cameraman : Bharathwaj Visual Editor : Punithan Thumbnail Artist : Santhosh.C Video Producer : Anandaraj Channel Manager : Karthikeyan.S Subscription Video link: https://vikatanmobile.page.link/nanay... Nanayam Vikatan Social Media Pages: Facebook -   / naanayamvikatan   Insta -   / nanayamvika.  . Twitter -   / naanayamvikatan   VIKATAN TV:    / vikatanwebtv   NEWS SENSE:    / sudasuda   ANANDA VIKATAN:    / anandavikatantv   CINEMA VIKATAN:    / cinemavikatan   SAYSWAG:    / sayswag   AVAL VIKATAN:    / avalvikatanchannel   PASUMAI VIKATAN:    / pasumaivikatanchannel   SAKTHI VIKATAN:    / sakthivikatan   NANAYAM VIKATAN:    / nanayamvikatanyt   MOTOR VIKATAN:    / motorvikatanmagazine   TIMEPASS ONLINE:    / @timepassonline   DOCTOR VIKATAN:    / doctorvikatan  

Comments