Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб கடவுள் ஒரு நாள் பாடல் | kadavul oru naal song | ஜெமினி கணேசன் காஞ்சனா இனிமையான பாடல்கள் . в хорошем качестве

கடவுள் ஒரு நாள் பாடல் | kadavul oru naal song | ஜெமினி கணேசன் காஞ்சனா இனிமையான பாடல்கள் . 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



கடவுள் ஒரு நாள் பாடல் | kadavul oru naal song | ஜெமினி கணேசன் காஞ்சனா இனிமையான பாடல்கள் .

#theanisai #kannadasanhits #susheelasongs #msvhitsongs கடவுள் ஒரு நாள் பாடல் | kadavul oru naal song | ஜெமினி கணேசன் காஞ்சனா இனிமையான பாடல்கள் . Tamil Lyrics in Description . Movie : shanthi Nilayam Music : M. S. Viswanathan song : Kadavul Orunaal Singers : P. Susheela Lyrics : Kannadasan பாடகி : பி.சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம் கண்ணில் கண்ட மனிதரை எல்லாம் நலமா என்றாராம் குழு : கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம் கண்ணில் கண்ட மனிதரை எல்லாம் நலமா என்றாராம் பெண் : ஒரு மனிதன் வாழ்வில் இனிமை என்றான் ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான் படைத்தவனோ உடனே சிரித்து விட்டான் அனைவரும் : ஹ ஹ ஹ ஹ பெண் : ல ல லல்ல லல்லா குழு : ல ல லல்ல லல்லா பெண் : ஓ ஹோ ஓ ஹோ ஓ குழு : ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா பெண் : க குழு : க பெண் : ம குழு : ம பெண் : ப குழு : ப பெண் : த குழு : த பெண் : நி குழு : நி பெண் : ச ப த நி த ப த ப ம க ம ப ம க ம க ரி ச ரி க ரி ச ரி நி ச த நி ப த ம ப க ம ப ஆண் : த நி ப த ம ப க ம ப த நி ப த ம ப க ம ப பெண் : கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம் கண்ணில் கண்ட மனிதரை எல்லாம் நலமா என்றாராம் பெண் : கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது காசும் பணமும் ஆசையும் இங்கே யார் தந்தது பெண் : கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது காசும் பணமும் ஆசையும் இங்கே யார் தந்தது பெண் : எல்லை இல்லா நீரும் நிலமும் நான் தந்தது எந்தன் சொந்தம் என்னும் எண்ணம் ஏன் வந்தது பெண் : ஒரு மனிதன் வாழ்வில் இனிமை என்றான் ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான் படைத்தவனோ உடனே சிரித்து விட்டான் குழு : லல லல்ல லல்லா குழு : ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா பெண் : ச குழு : ச பெண் : ரி குழு : ரி பெண் : க குழு : க பெண் : ம குழு : ம பெண் : ம ப த நி ச ப த ப ம க ம ப ம க ம க ரி ச ரி க ரி ச ரி நி ச த நி ப த ம ப க ம ப ஆண் : த நி ப த ம ப க ம ப த நி ப த ம ப க ம ப பெண் மற்றும் குழு : கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம் கண்ணில் கண்ட மனிதரை எல்லாம் நலமா என்றாராம் பெண் : பள்ளி கூடம் செல்லும் வழியில் கடவுள் நின்றாராம் பச்சை பிள்ளை மழலை மொழியில் தன்னை கண்டாராம் பெண் : பள்ளி கூடம் செல்லும் வழியில் கடவுள் நின்றாராம் பச்சை பிள்ளை மழலை மொழியில் தன்னை கண்டாராம் பெண் : உள்ளம் எங்கும் வெள்ளம் பொங்கும் அன்பை கண்டானாம் உண்மை கண்டேன் போதும் என்று வானம் சென்றானாம் பெண் : கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம் கண்ணில் கண்ட மனிதரை எல்லாம் நலமா என்றாராம் குழு : ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா ல ல லல்லல் ல லல லா

Comments