Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб நீதானே இறைவா நிலையான சொந்தம் - Tamil Catholic christian Song в хорошем качестве

நீதானே இறைவா நிலையான சொந்தம் - Tamil Catholic christian Song 9 лет назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



நீதானே இறைவா நிலையான சொந்தம் - Tamil Catholic christian Song

Neerthanae Iraiva Nilayana Sontham-John Paul நீதானே இறைவா நிலையான சொந்தம் உனையன்றி உலகில் எனக்கேது பந்தம் (2) உன்னருள் ஒன்றே எனக்குத் தஞ்சம் உனை என்றும் பிரியாது ஏழை என் நெஞ்சம் - 2 நீயே சொந்தம் நீயே தஞ்சம் நீயே செல்வம் வாழ்வின் மையம் -2 1. கொடியோடு இணைந்துள்ள கிளை போலவே உன்னோடு ஒன்றாகும் அருள் வேண்டுமே (2) கனி தந்து என் வாழ்வு செழிப்பாகவே - 2 வருவாயே தலைவா என் உயிர் மூச்சிலே - 2 2. நிலைவாழ்வு தருகின்ற வார்த்தைகளோ இறைமைந்தன் உன்னிடமே இருக்கின்றன (2) நானெங்கு போவது உனைப் பிரிந்து - 2 நாளெல்லாம் வருவேன் உனைத் தொடர்ந்து - 2

Comments