Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб காலை 8.00 மணி DD தமிழ் செய்திகள் [12.07.2024] в хорошем качестве

காலை 8.00 மணி DD தமிழ் செய்திகள் [12.07.2024] Трансляция закончилась 3 недели назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



காலை 8.00 மணி DD தமிழ் செய்திகள் [12.07.2024]

1) பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அரசு அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் - பிரதமர் நரேந்திர மோதி அறிவுறுத்தல். 2) நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் ஆரோக்கியமான விவாதங்களை நடத்த வேண்டும் - குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் வலியுறுத்தல். 3) சட்டத்திற்கு புறம்பாக கைது செய்யப்பட்டுள்ள இந்தியர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மியான்மர் வெளியுறவு அமைச்சரிடம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தல். 4) காவிரி நதியில் தமிழ்நாட்டிற்கு இன்று முதல் 31 ஆம் தேதி வரை தினசரி ஒரு டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் - கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு 5) மத்திய ஆயுதப்படை காவல் படையில் முன்னாள் அக்னி வீரர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு - மத்திய தொழில் பாதுகாப்புப்படை தலைமை இயக்குநர் நினா சிங் அறிவிப்பு. 6) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ‍கடிதம். 7) பணியில் உள்ள மருத்துவர்களின் பட்ட மேற்படிப்புக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்த அரசாணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல். 8) விம்பிள்டன் டென்னிஸ் ‍போட்டி - மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இத்தாலியின் ஜாஸ்மின் பாவ்லினி. ===============

Comments