Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб 1250 பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்யும் இளம் விவசாயி | 1250 traditional paddy at one Place в хорошем качестве

1250 பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்யும் இளம் விவசாயி | 1250 traditional paddy at one Place 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



1250 பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்யும் இளம் விவசாயி | 1250 traditional paddy at one Place

பாரம்பரிய நெல் பாதுகாக்கும் வேதாரண்யம் வட்டம், குரவப்புலத்தில் அறிவர் அறக்கட்டளை சார்பாக 1250 ரகங்கள் சாகுபடி செய்திருக்கிறார்கள் என்ற தகவலறிந்து ஊருக்கு சென்றிருந்த போது நேரில் பார்த்து வியந்தோம்.வானம் பார்த்த பூமியாகிய வேதாரண்யம் பகுதியில் ஒரு நெல் ரகம் சாகுபடி செய்வதே பெரிய விஷயம் என்பது அங்கு உள்ளவர்களுக்கு தெரியும்.தமிழ்நாட்டு நெல்களான் மாப்பிள்ளை சம்பா,கருடன் சம்பா,சிவப்புக் குடவாழை,பனங்காட்டு குடவாழை,குழியடிச்சம்பா,ஒட்டடை யான்,சூரக்குறுவை நெல்களும் மேலும் கேரளா,ஆந்திரா, ஒரிசா போன்ற இந்தியா மாநிலங்களை சேர்ந்த 1250 நெல் ரகங்கள் பயிரிடப்பட்டுள்ள தகவல் அறிந்தபோது 'இது எப்படி இவர்களால் சாத்தியமாகிறது?' என்கிற கேள்வி எழாமலில்லை. இவ்வளவு அரும்பாடுபட்டு பாரம்பரிய விதைகளை பாதுகாக்கும் இவர்களைப் பாராட்டுவது ஒருபுறம் என்றால், இவர்களின் சாகுபடி தொழில்நுட்பத்தை அறிந்தால் அது மற்ற விவசாயிகளுக்கும் பயனளிக்கும் என்பதை மறுக்க முடியாது. எனவே, விவசாயம் படிக்கும், படிக்க விரும்பும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் நேரில் சென்று பார்த்து அவர்களின் சாதனையைப் பாராட்டி வரலாம். நேரில் செல்ல இயலாதவர்கள், கீழே உள்ள தொடர்பு எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி மூலம் பாராட்டுங்கள். தங்களின் பாராட்டு மற்றும் வாழ்த்துக்களுடன் கூடிய வார்த்தைகள், அவர்கள் தொடர்ந்து பயணித்து இன்னும் பல சாதனைகள் புரிய, ஊக்கமளிக்கும் என்பதில் சந்தேகமில்லை! #பாரம்பரியநெல் #parambariyanelvagaigal தொடர்புக்கு: திருமதி சி.சிவரஞ்சனி- 9003847824 திரு இரா. சிவாஜி - 9443414808 மரு. ப. சரவணகுமரன் MD (சித்தா) 8939195933

Comments