Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб ALAGALAGA ALAGALAGA Tamil (Official Song) || Sung by:Sis.Jaya || Music : W.Jerry Ragland в хорошем качестве

ALAGALAGA ALAGALAGA Tamil (Official Song) || Sung by:Sis.Jaya || Music : W.Jerry Ragland 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



ALAGALAGA ALAGALAGA Tamil (Official Song) || Sung by:Sis.Jaya || Music : W.Jerry Ragland

Song: ALAGALAGA ALAGALAGA Lyrics & Tune : Rev.D.Duraisingh Sung by: Sis.Jaya Music by: W.Jerry Ragland Recorded @ Grace Tunes Video by: Pravin & Diwagar Jenis Our Sincere thanks to ex youth Director thoothukudi diocese Rev.Dhanasingh Song Lyrics அழகழகா அழகழகா இது உனக்கு அழகழகா அழகழகா அழகழகா இது எல்லாம் உனக்கு அழகழகா (2) செல் போனில் மணிக்கணக்கா பேசுரியே இது அழகா இயேசுகிட்ட பேசனும்னா தூங்குரியே இது அழகா(2) கண் இருந்தும் காணாம காதிருந்தும் கேலாம கோயில் மணி ஓசைக்கேட்டும் ஊர் சுத்துரியே இது அழகா கோயில் மணி ஓசைக்கேட்டும் ஊர் சுத்துரியே இது அழகா -அழகழகா அழகழகா அம்மா அப்பா அட்வைசு வெறுக்குரியே இது அழகா Girl friendu boy friendu பேச்சுனக்கு இனிக்குதப்பா (2) காதல் கீதல் பண்ணாத நட்டாத்துல போயிருவ சம்பளம் மரணமடா போனஸ்சு நரகமடா சம்பளம் மரணமடா போனஸ்சு நரகமடா - அழகழகா அழகழகா ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் இயேசுவோடு நீ பேசு வேதம் வாசி வேதம் வாசி அதையே தினம் நீ சுவாசி (2) மண் ஆசை பெண் ஆசை வேண்டாம் இவ்வுலகாசை சிலுவைய சுமக்கனும் நீ பரலோகம் செல்லனும் நீ சிலுவைய சுமக்கனும் நீ பரலோகம் செல்லனும் நீ - அழகழகா அழகழகா "The author of this song, the singer of this song and the music director of this song has appeared in this video". ----------------------------------------------------------- Disclaimer: All copy rights reserved with Producer of this album. Unauthorized publishing and uploading of this song with or without modification either of audio or video in any media in any form including in any YouTube channel is completely prohibited. if noticed, striking will be done and same will be reported to YouTube to strike down the uploaded video in YouTube. Permission should be obtained.

Comments