Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб நடிகர் திலகம் சிவாஜி சிலை திறப்பு விழாவில் தலைவர் கலைஞர் பேச்சு.! - கலைஞரிஸ்ட் | Kalaignarist в хорошем качестве

நடிகர் திலகம் சிவாஜி சிலை திறப்பு விழாவில் தலைவர் கலைஞர் பேச்சு.! - கலைஞரிஸ்ட் | Kalaignarist 3 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



நடிகர் திலகம் சிவாஜி சிலை திறப்பு விழாவில் தலைவர் கலைஞர் பேச்சு.! - கலைஞரிஸ்ட் | Kalaignarist

2006 தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிவாஜிக்கு சிலையும் மணிமண்டபமும் அமைப்போம்' என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தார் தலைவர் கலைஞர். அதேபோல, ஆட்சிக்கு வந்த தலைவர் கலைஞர், முதல் பட்ஜெட் உரையிலேயே, சென்னை கடற்கரை சாலையில் சிவாஜிக்கு சிலை அமைக்கப்படும் என அறிவித்து, அதன்படி சிவாஜியின் முழு உருவ வெண்கலச் சிலையை அமைத்தார். இந்த சிலைக்கு எதிராக நடத்தப்பட்ட பல்வேறு இன்னல்களையும் சட்டரீதியாக உடைத்தெறிந்து சிலையை நிறுவினார் தலைவர் கலைஞர். சிவாஜியின் நினைவுதினமான ஜூலை 21-ஆம் தேதி சிலையை திறந்து வைத்துப் பேசிய தலைவர் கலைஞர், தனக்கும் சிவாஜிக்குமான நட்பைப் பற்றி விவரித்த ஒவ்வொரு வார்த்தையும் உருக்கமாக இருந்தது. அந்த உருக்கமான பேச்சில், "எனது நண்பன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்' என்று தலைவர் கலைஞர் உணர்ச்சிவயப்பட்டபோது அவரது கண்கள் கண்ணீரைச் சிந்தியது. “தலைவர் கலைஞருக்கும் சிவாஜிக்குமான நட்பின் புனிதத்தை உணர்த்தியது அந்த கண்ணீர்!” #சிவாஜி #Sivaji #சிவாஜி_சிலை_திறப்புவிழா #SivajiStatue #MKStalin​ #Chennai​ #Madras​ #Mayor​ #ChennaiMayor​ #DMK​ #TamilNadu​ #Bridges​ #Winning_RisingSun​ #VendreTheeruvom​ #வென்றேதீருவோம்​ #Kalaignar​ #தமிழ் #தமிழ்நாடு #செம்மொழி #தமிழகம் #Tamil #பேரறிஞர்_அண்ணா #பெரியார் #கலைஞர் #கருணாநிதி #கலைஞர்கருணாநிதி #நாவலர் #நெடுஞ்செழியன் #திராவிடம் #திராவிடமுன்னேற்றக்கழகம் #திமுக #திமுகதலைவர் #திமுகதலைவர்கருணாநிதி #கலைஞர்புகழஞ்சலி #கலைஞரிஸ்ட் #திமுகபாடல்கள் #NenjukkuNeedhi #Anna #Periyar #Kalaignarist #Karunanidhi #KalaignarKarunanidhi #dmk #dmksongs #ElectionSpeech​ #DMKnews​ #ADMKnews​ #BJPnews​ #CongressNews​ #DMDKnews​ #COVID19​ #CoronaVirusUpdates​ #CoronaAlert​ #StayHomeStaySafe​ #SocialDistancing​ #IndiaFightsCorona​ #TNagainstcorona​ #TNLockDown​ #QuarantineLife​ #Hydroxychloroquine​ #COVAXIN​ #TamilNews​ #TamilLatestNews​ #LiveTamilNews​ #CurrentAffairsTamilNadu​ #SportsNews​ #CinemaNews​ #WeatherReport​ #BusinessNews​ #PoliticalNews​ #NationalNews​ #WorldNews​ #TamilHeadlines​ #NewsHeadlines​ #BreakingNews​ #LiveNewsTamil​ #TrendingNewsTamil​ #ViralVideos​ #CoronaNews​ #TamilnaduCoronaNews​ #TamilNewsLive​ ​ #BreakingNewsTamil​ Visit to Like Our Other Sites Facebook Page :   / kalaignarist   Twitter :   / kalaignarist   Instagram :   / kalaignarist1924   Blogger : https://kalaignarist1924.blogspot.com/

Comments