Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб உங்க இதய ரேகை இப்படி இருந்தா மட்டும் இதை பாருங்க - கைரேகை ஜோதிடம் | Kairegai Jothidam в хорошем качестве

உங்க இதய ரேகை இப்படி இருந்தா மட்டும் இதை பாருங்க - கைரேகை ஜோதிடம் | Kairegai Jothidam 5 лет назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



உங்க இதய ரேகை இப்படி இருந்தா மட்டும் இதை பாருங்க - கைரேகை ஜோதிடம் | Kairegai Jothidam

Kairegai Jothidam in Tamil explains the 3 types heart line(இதய ரேகை/இருதய ரேகை) formation and its general outlook. கைரேகை ஜோதிடம்(கைரேகை ஜோசியம்) : ஒருவரின் உள்ளங்கையில் சுண்டு விரலுக்கு சற்றுக் கீழாக, வெளிப்புற ஓரத்தில் தொடங்கி, ஆள்காட்டி விரலை நோக்கிச் செல்லும் அடர்நிறமான ரேகைதான் “இதய ரேகை”. இந்த வீடியோவில் பார்க்கிறது போல் இரு உள்ளங்கைகளையும் ஒன்று சேர்த்து வைத்து கொண்டு உங்கள் இதய ரேகைகளைப் பாருங்கள். அது பின்வரும் 3 விதங்களில் ஒன்றாக இருக்கும் 1. இடது கையை விட வலது கையின் இதய ரேகை உயரமாக 2. வலது கையை விட இடது கையின் இதய ரேகை உயரமாக 3. இரண்டு இதய ரேகைகளும் ஒரே கோட்டில் இருந்தால் நமது கையில் உள்ள இந்த இதய ரேகையின் அமைப்பு தான், ஒருவரது காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறிக்கிறது என்று கைரேகை ஜோதிடர்கள் கூறுகின்றார்கள். இரு உள்ளங்கைகளையும் ஒன்று சேர்த்து வைக்கும் போது நமது இதய ரேகை என்ன மாதிரி இருந்த என்ன பலன் என்று இந்த வீடியோவில் பார்ப்போம். இது எல்லாமே ஒரு பொது பலனை மட்டுமே. #aalayamselveer #kairegaipalangal #kairegaijothidam

Comments