Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Indian Currency Valuation | ஒரு நாட்டின் நாணய மதிப்பு என்பது எதைப் பொறுத்தது? в хорошем качестве

Indian Currency Valuation | ஒரு நாட்டின் நாணய மதிப்பு என்பது எதைப் பொறுத்தது? 6 лет назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Indian Currency Valuation | ஒரு நாட்டின் நாணய மதிப்பு என்பது எதைப் பொறுத்தது?

To Know the actual sides of the coin more. Hit the red subscribe button @ https://goo.gl/VV3bcN English subtitles now available. You can reach us @ [email protected] ஒரு நாட்டின் நாணய மதிப்பு என்பது எதைப் பொறுத்தது? இந்தக் கேள்விக்கு சென்ற வருடமே பதில் கொடுத்திருந்தேன். இப்போது இதற்கான வீடியோ பதிவு. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.45ரூபாய். அய்யகோ நாடு வீழ்ச்சியை சந்திக்கிறது. போச்சு எல்லாமே போச்சு நாட்டின் பொருளாதாரமே போச்சு என்று மீமிஸ் எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால் உண்மையில் நாட்டின் நாணய மதிப்பே அமெரிக்க நாணய மதிப்பின் ஒப்பிட்டு மதிப்பைப் பொறுத்தது அல்ல. பின் எதைப் பொறுத்தது? இதைச் சுற்றியுள்ள கேள்விகளுக்கு முடிந்த அளவு எளிமையாகப் பதில் கொடுக்க இந்த வீடியோ பதிவில் முயற்சித்துள்ளேன். இதை அரசியல் எல்லாம் ஒரு பக்கம் விட்டு விட்டு கொஞ்சம் பொது அறிவு சார்ந்து தெரிந்து கொள்ள வேண்டிய தகவலாக பார்க்கவும். {நரேந்திர மோடி அவர்கள் ஆளுக்கு 15லட்சம் வங்கியில் போடுவதாக சொன்னார் என்று கூறி திரிந்த அனைவருக்கும் இதில் பதில் கிடைக்கும்; போட முடியாது என்பது அல்ல போட கூடாது. அது ஏன் என்பதைக் கொஞ்சம் பதிவைப் பொறுமையாக பார்த்து பின் கொஞ்சம் யோசித்து கொஞ்சம் தேடிப் படித்து பின் ஒரு மாநிலத்தின் முதல்வராக 13வருடம் இருந்த ஒருவர் அப்படிக் கூறுவாரா என்று சிந்திக்கவும்} -மாரிதாஸ் #IndianCurrency #ExchangeRates #CurrencyValuation Author's Note - Writer Maridhas

Comments