Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб எனதுள்ளம் # மாதாப்பாடல் காணொளி வடிவில்# Rev Fr. Jesudass. R # X.Paulraj # Srinisha # в хорошем качестве

எனதுள்ளம் # மாதாப்பாடல் காணொளி வடிவில்# Rev Fr. Jesudass. R # X.Paulraj # Srinisha # 2 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



எனதுள்ளம் # மாதாப்பாடல் காணொளி வடிவில்# Rev Fr. Jesudass. R # X.Paulraj # Srinisha #

Magnificat - Marian Hymn Lyrics & Music: Fr.Jesudass.R Singer: Super Singer Srinisha Chorus: Priya Prakash & Sabitha Orchestration: Mr.X.Paulraj Flute: Mr.Nathan Sound Engineer: Mr.Nirmal Video Editing: Hari Kingsley எனதுள்ளம் ஆண்டவரை போற்றிப் பெருமைப் படுத்துகின்றது என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருஉவகைக் கொள்கின்றது ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலை கண்ணோக்கினார் இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் பேறுபெற்றவர் என்பர் வல்லவராம் கடவுள் – அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார் அஞ்சி நடப்போருக்கு இரக்கம் காட்டி வருகின்றார் ஏனெனில் அவர் தம் தோள் வலிமைதனை காட்டியுள்ளார் தலைமுறைதோறும் அவரின் திருப்பெயர் தூயவர் என்பதுவாம் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகின்றார் அரியணையின்று வலியோரை தூக்கி எறிந்துள்ளார் ஏனெனில் தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகின்றார் பசித்தோரை நலன்களால் என்றென்றுமே அவர் நிறைவாய் நிரப்பியுள்ளார் செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகின்றார் இரக்கத்தோடு வழிமரபினரை நினைவில் கொண்டுள்ளார்

Comments