Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб யார் அந்த நிலவு (சாந்தி) டி.எம்.எஸ் கனடா நிகழ்வில்; Yaar Antha Nilavu T.M.S sings in Canada Program в хорошем качестве

யார் அந்த நிலவு (சாந்தி) டி.எம்.எஸ் கனடா நிகழ்வில்; Yaar Antha Nilavu T.M.S sings in Canada Program 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



யார் அந்த நிலவு (சாந்தி) டி.எம்.எஸ் கனடா நிகழ்வில்; Yaar Antha Nilavu T.M.S sings in Canada Program

இசையரசர் டி.எம்.சௌந்தரராஜன் தனது 82 ஆவது வயதில் கனடா - ரொரோன்ரோ நகரில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் சாந்தி (1965) திரைப்படத்துக்காக கவிஞர் கண்ணதாசன் எழுதி மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்த "யார் அந்த நிலவு ஏன் இந்த கனவு" என்ற பாடலை பாடினார். நிகழ்ச்சிக்கு இசையை வழங்கியவர்கள்: அரவிந்தனின் மெகா டியூனர்ஸ் (Mega Tuners) குழுவினர். நிகழ்ச்சித் தொகுப்பு: பி.எச்.அப்துல் ஹமீத் அவர்கள்.

Comments