Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб ஜெய் ப்ரத்யங்கிரா அருள் தரும் பாடல் - JUKEBOX l Sri Sri Prathyangiradasa Swamigal в хорошем качестве

ஜெய் ப்ரத்யங்கிரா அருள் தரும் பாடல் - JUKEBOX l Sri Sri Prathyangiradasa Swamigal 4 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



ஜெய் ப்ரத்யங்கிரா அருள் தரும் பாடல் - JUKEBOX l Sri Sri Prathyangiradasa Swamigal

#SriSriPrathyangiradasaSwamigal #JaiPrathyangiraPeedam #JaiPrathyangirasong #jaiprathaygniraarultharumsong #JaiPrathyangireyJaiJaiPratyangirey #JaiPrathyangiraJaiJaiPratyangira #prathyangira #jaiprathyangiradevithaye #prathayangiradevithaye #pratyangiradevitamilsong #pratyangirasong ஜெய் ப்ரத்யங்கிரே ! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே !! ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தில், மாதம் தோறும் தேய் பிறை சதுர்த்தசி (சர்வ அமாவாசைக்கு முன் தினம்) ஸ்ரீ மங்கள மஹா சண்டி ஹோமம் காலை 7.00 மணி முதல் மதியம் 2.00 மணிவரை நடைபெறும் மற்றும் பிரதி மாதம் தேய் பிறை அஷ்டமி அன்று இரவு 9.00 மணி முதல் அதிகாலை 2.00 மணி வரை நடு நிசி நிகும்பலா ஹோமம் (மிளகாய் ஹோமம்) உலக நலன் ஒன்றையே பெரியதாக கருதி ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள் திருக்கரங்களால் நடைபெறும், இந்த ஹோமத்தில் அனைவரும் கட்டணம் இன்றி இலவசமாக கலந்துகொள்ளலாம் தொடர்புக்கு: பீடம் : ஜெய் ப்ரத்யங்கிரா பீடம் 40. வெண்பாக்கம் கிராமம், சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் (வழி), வெங்கடாபுரம் (அஞ்சல்), செங்கல்பட்டு (வ), காஞ்சிபுரம் (மா) - 603204. 9840086373/ 9025233000/ 044-42024647. குறிப்பு : சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட்டிலிருந்து மினி பஸ் வசதி உள்ளது. அலுவலகம் : ஜெய் ப்ரத்யங்கிரா பீடம் எண் :5, மாருதி பிளாட் கீழ்தளம், ஜோயலுக்காஸ் அருகில் கிருஷ்ணா சாமி தெரு, தி.நகர் சென்னை-17 9840086373/ 9025233000/ 044-42024647. பாடல்கள் மூலக்கரு - ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள். இசை : தேனிசை தென்றல் தேவா 1.வெண்பாக்கம் வந்தாலே … பாடல் : ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள். / பாடியவர்: அனந்து 2. ஆயிரம் முகம் … பாடல் : K.Pஆறிவானந்தம் / பாடியவர்: அனந்து 3.ஜெய் ப்ரத்யங்கிரா தேவி தாயே … பாடல் : K.R.தரன் / பாடியவர் : தேவா 4. பாதகமலா பூஜை… பாடல் : K.R.தரன் / பாடியவர் : சுர்முகி 5. அகிலாண்ட நாயகியே… பாடல் : K.R.தரன் / பாடியவர் : முகேஷ் 6. ஆடி வருகிறோம்… பாடல் : K.R.தரன் / பாடியவர் : தேவா, ஷைனி © 2019 Mayurya Enterprises E-Mail: [email protected]

Comments