Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб காட்டுக்குள்ள காதல் கிளியக் கண்டேன் பாடல் | Kattukulla Kadhal Kiliye song | S. Janaki | Vijayakanth в хорошем качестве

காட்டுக்குள்ள காதல் கிளியக் கண்டேன் பாடல் | Kattukulla Kadhal Kiliye song | S. Janaki | Vijayakanth 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



காட்டுக்குள்ள காதல் கிளியக் கண்டேன் பாடல் | Kattukulla Kadhal Kiliye song | S. Janaki | Vijayakanth

#vijayakanth #nalini #tamilsongs #lovesongs #ilayaraja #4ksongs காட்டுக்குள்ள காதல் கிளியக் கண்டேன் பாடல் | Kattukulla Kadhal Kiliye song | S. Janaki | Vijayakanth . Tamil Lyrics in Description . Movie : Karimedu Karuvayan Music : Ilaiyaraaja Song : Kattukulla Kadhal Kiliye Singers : S. Janaki Lyrics : Vairamuthu பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : காட்டுக்குள்ள காதல் கிளியக் கண்டேன் வீட்டுக்குள்ள அதை அடைச்சு வச்சேன் பெண் : காட்டுக்குள்ள காதல் கிளியக் கண்டேன் வீட்டுக்குள்ள அதை அடைச்சு வச்சேன் பொழுதிருக்க பறந்திருச்சு போன தெசை மறந்திருச்சு பெண் : காட்டுக்குள்ள காதல் கிளியக் கண்டேன் வீட்டுக்குள்ள அதை அடைச்சு வச்சேன் பெண் : நீ போன தடம் பார்த்துத்தானே நிழல் தேடி வரும் இந்த மானே முகம் பார்க்கத் துடிச்சேனே நானே முந்தானை ஒனக்காகத்தானே பெண் : புலிக் கூட்டம் கிளி வேட்டை ஆஆ…ட புழுவாக நான் தீயில் வாட புண்ணான என் சோகம் பாட பொதுக் கூட்டம் நான் எங்கு போட பெண் : மகராசன் பேச்சு மலை ஏறிப் போச்சு ஆனாலும் என் நெஞ்சு அலை பாயுதே பெண் : காட்டுக்குள்ள காதல் கிளியக் கண்டேன் வீட்டுக்குள்ள அதை அடைச்சு வச்சேன் பொழுதிருக்க பறந்திருச்சு போன தெசை மறந்திருச்சு பெண் : காட்டுக்குள்ள காதல் கிளியக் கண்டேன் வீட்டுக்குள்ள அதை அடைச்சு வச்சேன் பெண் : வெதைச்சாலும் முளைக்காது என்று வெதை போட்டு வளர்த்தேனே அன்று வெறகோடு வந்தேனே அங்கு வெறகாகிப் போனேனே இங்கு பெண் : ராசாவே நான் இங்க யாரு பூவோடு சேராத நாரு ஏன் என்று ஒரு பார்வை பாரு என் சோகம் ஒன்றல்ல நூறு பெண் : ஆகாயம் பூமி தாங்காது சாமி அழுகின்ற பெண்ணுக்கு ஆயுள் கம்மி பெண் : காட்டுக்குள்ள காதல் கிளியக் கண்டேன் வீட்டுக்குள்ள அதை அடைச்சு வச்சேன் பொழுதிருக்க பறந்திருச்சு போன தெசை மறந்திருச்சு பெண் : காட்டுக்குள்ள காதல் கிளியக் கண்டேன் வீட்டுக்குள்ள அதை அடைச்சு வச்சேன்

Comments