Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Iran President Election Result இஸ்லாமிய கொள்கைவாதிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பது ஏன்? в хорошем качестве

Iran President Election Result இஸ்லாமிய கொள்கைவாதிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பது ஏன்? 3 недели назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Iran President Election Result இஸ்லாமிய கொள்கைவாதிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பது ஏன்?

இரானிய அரசியலமைப்பின் படி, அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் சக்திவாய்ந்த 'கார்டியன்’ கவுன்சிலால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். 1997 முதல் 2005 வரை நிர்வாகத்தை நடத்திய இந்த கார்டியன் கவுன்சில், சீர்திருத்தவாதிகளுக்கு எதிராக ஒரு சார்புடையதாக இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. கடந்த மூன்று தேர்தல்களில், சீர்திருத்தவாதிகள் தங்கள் உயர்மட்ட வேட்பாளர்கள் அனைவரும் இந்தக் கவுன்சிலால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாகப் புகார் தெரிவித்தனர். மேலும் அவர்களது குழுவில் இருந்து அதிகம் அறியப்படாத நபர்கள் மட்டுமே வேட்பாளர்களாகத் தேர்தலில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. எனவே, ஒரு சமமற்ற களத்தில், பழமைவாதப் போட்டியாளர்களுக்கு எதிராக சீர்திருத்தவாதிகளால் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. இந்த ஆண்டு மே 19-ஆம் தேதி முன்னாள் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த போது, ​​பலர் அதே கட்சியைச் சேர்ந்த அதிபர் வரலாம் என எதிர்பார்த்தனர். ஆனால், நடந்தது என்ன? முழு தகவல் காணொளியில். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு #Iran #Election2024 #IranPresident இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ... Visit our site - https://www.bbc.com/tamil

Comments