Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா பாடல் | Ninaikka Therindha song | P. Susheela . в хорошем качестве

நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா பாடல் | Ninaikka Therindha song | P. Susheela . 11 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா பாடல் | Ninaikka Therindha song | P. Susheela .

#msv #kannadasan #mgr #devika #tamilsongs #lovesongs #romantic #sad #4koldsongs நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா பாடல் | Ninaikka Therindha song | P. Susheela . Tamil Lyrics in Description . Movie : Anandha Jodhi Music : Viswanathan–Ramamoorthy Starring : M. G. Ramachandran, Devika Song : Ninaikka Therindha Singers : P. Susheela Lyrics : Kannadasan பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண் : { நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா உயிரே விலக தெரியாதா } (2) பெண் : மயங்க தெரிந்த கண்ணே உனக்கு உறங்க தெரியாதா மலர தெரிந்த அன்பே உனக்கு மறைய தெரியாதா அன்பே மறைய தெரியாதா பெண் : நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா உயிரே விலக தெரியாதா பெண் : எடுக்க தெரிந்த கரமே உனக்கு கொடுக்க தெரியாதா இனிக்க தெரிந்த கனியே உனக்கு கசக்க தெரியாதா பெண் : படிக்க தெரிந்த இதழே உனக்கு முடிக்க தெரியாதா படர தெரிந்த பனியே உனக்கு மறைய தெரியாதா பனியே மறைய தெரியாதா பெண் : நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா உயிரே விலக தெரியாதா பெண் : கொதிக்க தெரிந்த நிலவே உனக்கு குளிர தெரியாதா குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்க தெரியாதா பெண் : பிரிக்க தெரிந்த இறைவா உனக்கு இணைக்க தெரியாதா இணைய தெரிந்த தலைவா உனக்கு என்னை புரியாதா தலைவா என்னை புரியாதா பெண் : நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா உயிரே விலக தெரியாதா

Comments